மன்னாரின் இரட்டைக் கொலை; பொதுமக்களின் உதவியைக் கோருகிறது பொலிஸ்!

மன்னாரின் இரட்டைக் கொலை; பொதுமக்களின் உதவியைக் கோருகிறது பொலிஸ்!

editor 2

மன்னார் நீதிமன்றத்திற்கு அருகில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர், மேலும் இருவர் காயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட இரண்டு சந்தேக நபர்களை அடையாளம் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்திருப்பின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொலைபேசி இலக்கங்கள் – 0718591363, 0232223224

Share This Article