6 மாதங்களுக்கான மின்கட்டணத் திருத்தம்; இறுதித் தீர்மானம் நாளை!

6 மாதங்களுக்கான மின்கட்டணத் திருத்தம்; இறுதித் தீர்மானம் நாளை!

editor 2

2025 ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களுக்கான மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளைய தினம் அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இந்த முறை திருத்தமின்றி தற்போதைய அளவிலேயே மின்கட்டணத்தைப் பேணுவதற்கு இலங்கை மின்சார சபை பரிந்துரைத்துள்ளது. 

எனினும் இந்த விடயம் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் கோரியுள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதித் தீர்மானத்தை நாளைய தினம் அறிவிக்கவுள்ளது.

Share This Article