சர்ச்சைக்குரிய சபாநாயகர் பதவி துறந்தார்!

editor 2

அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை நிலவிவந்த சூழ்நிலையிலேயே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

Share This Article