நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெளியாகிய வாக்குகளின் அடிப்படையில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஒரு மேலதிக ஆசனம் உள்ளடங்கலாக தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
அதேவேளை,
தமிழரசுக்கட்சிக்கு ஒரு ஆசனமும், ஊசி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழுவிற்கு ஒரு ஆசனமும், அகில இலங்கை தமிழ் காங்கிரசுக்கு ஒரு ஆசனமும் கிடக்கப்பெற்றுள்ளன.
அவற்றின் அடிப்படையில்,
2024 ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டம் – கோப்பாய்
யாழ்ப்பாணம் மாவட்டம் – கோப்பாய் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 4,047 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி – 9,570 வாக்குகள்
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 2,679 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 719 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,573
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 1,033 வாக்குகள்
சுயேச்சைக் குழு 17 – 2,743 வாக்குகள்
—
2024 ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டம் – வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம் மாவட்டம் – வட்டுக்கோட்டை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 3,705 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி – 5,850 வாக்குகள்
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 3,729 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 788 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,979
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 1,549
வாக்குகள் சுயேச்சைக் குழு 17 – 1,877 வாக்குகள்
—
2024 ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டம் – மானிப்பாய்
யாழ்ப்பாணம் மாவட்டம் – மானிப்பாய் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 4,386 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி – 10,059 வாக்குகள்
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 2,751 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 1,193 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 874 வாக்குகள்
தமிழ் மக்கள் கூட்டணி – 1,892 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,307
சுயேச்சைக் குழு 17 – 2,413 வாக்குகள்