இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார!

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார!

editor 2

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது நியமனம் 2024 செப்டெம்பர் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என இலங்கை இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

Share This Article