வேட்புமனுவில் கையெழுத்திட்டார் நாமல்!

வேட்புமனுவில் கையெழுத்திட்டார் நாமல்!

editor 2

நாமல் ராஜபக்ஷ இன்று புதன்கிழமை (14) வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேட்புமனு பத்திரத்தில் கைச்சாத்திட்டார்.

Share This Article