ஹிருணிகாவுக்கு சிறைத்தண்டனை!

ஹிருணிகாவுக்கு சிறைத்தண்டனை!

editor 2

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இளைஞர் ஒருவரை 2015 ஆம் ஆண்டு டிபெண்டரில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Share This Article