கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகினார் மைத்திரி!

கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகினார் மைத்திரி!

Editor 1

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நியமிப்பதற்கு கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

Share This Article