கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகப் பரீட்சை அடுத்தவாரம்!

கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகப் பரீட்சை அடுத்தவாரம்!

editor 2

கிராம உத்தியோகத்தர்களை பணிக்கு எடுப்பதற்கான நேர்முகப் பரீட்சை அடுத்த வாரம் ஆரம்பமாக
வுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிதாக கிராம உத்தியோகத்தர்கள் 2100 பேரை கடமையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

கிராம சேவையாளர்களை ஆள்சேர்ப்பு செய்வது தொடர்பான போட்டிப்பரீட்சை அண்மையில்
நடைபெற்றது. இதில் பங்குபற்றியவர்களின் பெறுபேறு களின் அடிப்படையில் நேர்முகப்பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன – என்றும் அவர் கூறினார்.

Share This Article