மற்றுமொரு முன்னாள் தளபதி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்!

மற்றுமொரு முன்னாள் தளபதி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்!

editor 2

விசேட அதிரடிப்படையின் முன்னாள் தளபதி நிமால்லூவ்கே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரிடமிருந்து அவர் கட்சிஉறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார்.

சமீபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளபாதுகாப்பு தரப்பை சேர்ந்த மூன்றாவது சிரேஸ்ட அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article