கிளிநொச்சி மாவட்டம் பன்னங்கண்டி பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதியோரத்தில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தை உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சடலத்தை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் பி.ஆர்.ஐ ஜெமில் பார்வையிட்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.