வவுனியா வைத்தியசாலையில் கொரோனாவால் ஒருவர் மரணம்!

வவுனியா வைத்தியசாலையில் கொரோனாவால் ஒருவர் மரணம்!

editor 2

வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனாத் தொற்றுக்கு உள்ளான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அனுராதபுரம் மாவட்டம் பதவியா பகுதியைச் சேர்ந்தவர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share This Article