இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை!

editor 2

இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று பிற்பகல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்படையில்,

பதுளை, மாத்தளை, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share This Article