மற்றொரு அதிவிசேட வர்த்தமானி வெளியாகியது!

editor 2

மின்சார விநியோகம், கனியவள உற்பத்தி, எரிபொருள் விநியோகம் மற்றும் பகிர்வு என்பவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Share This Article