அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளின் முதலாம் தவணை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது.