இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

இலங்கையின் ஜனநாயக ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு தொடர்ந்தும் ஆதரவு – அமெரிக்கா அறிவிப்பு!

ஜனநாயக ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இலங்கை அரசாங்கத்தைத் தொடர்ந்தும் ஊக்குவிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள…

சர்வதேச பிணைமுறியாளர்களுடன் ஒப்பந்தம் – உண்மையில்லை என்கிறார் ஹர்ஷ டி சில்வா!

சர்வதேச பிணைமுறியாளர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.  அவ்வாறு…

10 ஆம் திகதி தொடக்கம் வடக்கு – கிழக்கில் மீண்டும் கன மழை!

கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக டிசம்பர் 10ஆம்…

தரமற்ற மருந்துகள்; சுகாதாரத்துறை அமைச்சர் நிராகரிப்பு!

அரச வைத்தியசாலைகளுக்கு 500 தரமற்ற மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானவை. தவறான செய்திகளை சமூகமயப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு உரிய தரப்பினரிடம் கேட்டுக் கொள்கிறோம் என…

வவுனியாவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நபர் சடலமாக மீட்பு!

வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் வான் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. நேற்று மாலை பேராறுநீர்த்தேக்கத்தின் வான் பகுதியில்…

IMF உடனான ஒப்பந்தத்தில் மாற்றமில்லை – அரசாங்கம் அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாடுகளை மீண்டும் திருத்தியமைக்க முடியாது. அதில் காலதாமதங்களை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாதென வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத்…

நாடாளுமன்ற அரசியலமைப்புக் குழுவின் உறுப்பினராக சிறிதரன் நியமனம்!

இலங்கை நாடாளுமன்ற அரசியலமைப்புக் குழுவின் உறுப்பினராக, யாழ்.தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய…

மாணவர்களுக்கு தைத்த சீருடைகளை வழங்க நடவடிக்கை!

அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்குத் தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.  பண்டாரநாயக்க ஞாபகார்த்த…