இலங்கை

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் 28 % பேர் கை பேசிகள் பாவிக்கின்றனர்!

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் 28 % பேர் கை பேசிகள் பாவிக்கின்றனர்!

“கஜேந்திரகுமார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்பே சபை அமர்வில் பங்கேற்க அனுமதி”

"நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னரே நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார். இதனைப் பொலிஸார் என்னிடம் தெரிவித்துள்ளனர்." – இவ்வாறு சபாநாயகர் மஹிந்த…

கஜேந்திரகுமார் எம்.பியின் சிறப்புரிமை பாதுகாக்கப்பட வேண்டும்! – சஜித் வலியுறுத்து

"நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பில் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதியன்று அப்போது சபாநாயகராகப் பதவி…

பொலிஸார் அதிகார வரம்பை மீறக் கூடாது! – எதிரணி காட்டம்

"நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய புலனாய்வாளர்களும் சட்டம் – ஒழுங்கைக் காக்க வேண்டிய பொலிஸாரும் தங்கள் அதிகார வரம்பை மீறிச் செயற்படுவது கண்டனத்துக்குரியது." - இவ்வாறு ஐக்கிய…

கஜேந்திரகுமார் எம்.பி. கைது!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கார் – ஹயஸ் மோதி கோர விபத்து! – ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் சாவு

வாகன விபத்தில் ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் சாவடைந்துள்ளனர்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு அச்சுறுத்தல்: ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது என்கிறார் கெஹலிய

வடக்கில் மக்கள் பிரதிநிதிகளுக்கு அச்சுறுத்தல் என்று ஊடகங்களில் வெளியான செய்திகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "நாட்டில் சகல…

தமிழ் அரசின் முன்னாள் எம்.பி. காலமானார்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை (வயது 79) இன்று (06) காலமானார்.…

மட்டு. முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்திருந்த காணிகள் விடுவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனையில் இராணுவ முகாம் அமைந்திருந்த 8.6 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன.