மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் குழுக்களை விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் பிரிவை நிறுவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். தற்போதைய அரசைச்…
எந்தத் தேர்தலுக்கும் தயார் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில்…
மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்ற கதையால் நாமல் ராஜபக்சவும் சீற்றமடைந்துள்ளார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில்…
மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்று வெளிவந்த கதையால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் சீற்றமடைந்துள்ளார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி…
பரபரப்பான இறுதிப் பந்துவீச்சில் குஜராத் அணியை வீழ்த்தி 16ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை சென்னை அணி கைப்பற்றியுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகம் தொண்டமானின் நினைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட நினைவு முத்திரை மற்றும்…
"எமது நாட்டின் கலாசார சீரழிவின் கேந்திர நிலையமாகவே 'அரகலய' (போராட்டம்) களம் செயற்பட்டது" - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பின் நாமல்…
"போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் சமூக பேச்சாளர் நதாஷா எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக அரசின் சட்டம், ஒழுங்கு விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.…
இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல் ஜனாதிபதித் தேர்தலாகவே அமையக்கூடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
எதிர்வரும் சில தினங்களில் இரண்டு அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் இடம்பெறவுள்ளது என்று அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன. ஜப்பானுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி…
இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட இராஜாங்கனை சத்தா ரதன தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவரை இன்று கோட்டை…
போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் பொது நினைவுத்தூபி அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் அந்த நிலைப்பாட்டை இரா.சம்பந்தன், கஜேந்திரகுமார், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம்…
"உயிரிழந்தவர்களுக்காகப் பொதுத்தூபி அமைக்கப்படவேண்டும். அது இன நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச…
"இந்தியாவும் தமிழ்க் கட்சிகளும் திரைமறைவில் காதல் கொண்டால் அது இலங்கைக்கு ஆபத்தாக அமையும். இது தொடர்பில் இலங்கை அரசு உரிய கவனம் செலுத்தவேண்டும்." -…
தங்கத்தைக் கடத்திய குற்றச்சாட்டில் கைதான நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் வெளிநாடு சென்றுள்ளதாகவும், இந்த மாதத்தில் மாத்திரம்…
Sign in to your account