editor 2

5713 Articles

வாகன விபத்துக்களில் 5 வயது சிறுமி உட்பட மூவர் பலி!

வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது. புத்தளம், பிடிகல, கிண்ணியா…

காங்கேசன்துறையில் 2000 கிலோ இரும்பைக் களவாடியோர் கைது!

2 ஆயிரம் கிலோ இரும்பை திருடிய குற்றச்சாட்டில் 2 பேர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். காங்கேசன்துறை…

பளையில் லைட்டர் வெடித்து குடும்பப் பெண் சாவு!

லைட்டர்  வெடித்து எரிகாயங்களுக்கு  இலக்கான குடும்பப் பெண் உயிரிழந்தார். கிளிநொச்சி, பளை -- இந்திராபுரத்தைச் சேர்ந்த ஜெயந்தன் கேதீஸ்வரி (வயது - 33) என்பவரே…

தையிட்டியில் விகாரையமைத்த பிக்குவின் ஆடையைக் களைய வேண்டும்! – சச்சி கோரிக்கை

யாழ்., தையிட்டியில் விகாரையைக் கட்டிய பிக்குவின் ஆடையைக் களைய வேண்டும் என இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…

கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி! – இன்று முதல் அகழ்வுப் பணி

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மத்தியில் பச்சை சீருடைகள், பெண்களின் உள்ளாடைகள் என்பனவற்றுடன் பல்வேறு மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. இது மற்றொரு மனிதப் புதைகுழியா என்ற சந்தேகம்…

வீடு புகுந்து தாக்குதல்: 26 பெண்கள் உட்பட 31 பேர் கைது!

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பில் 31 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த சம்பவத்துடன்…

வவுனியாவில் கடவுச்சீட்டு மோசடி: இரண்டு அரச பணியாளர்கள் கைது!

கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை மோசடி தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச செயலக எழுதுவினைஞர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு அரச பணியாளர்கள் பொலிஸாரால் கைது…

ரணில்தான் ஜனாதிபதி வேட்பாளர்! – அமைச்சர் காஞ்சன திட்டவட்டம்

"எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களமிறங்கியே தீருவார். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை." - இவ்வாறு அமைச்சர் காஞ்சன விஜேயசேகர…

கிளிநொச்சி துப்பாக்கிச்சூடு: இருவர் கைது!

கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் இன்று பகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உதயநகர் பகுதியில்…

கல்லுண்டாயில் கோர விபத்து – இருவர் பரிதாப மரணம் (இரண்டாம் இணைப்பு)

யாழ். நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அராலி - வட்டுக்கோட்டை வீதியில்…

யாழ். ஆயர், நாக விகாராதிபதியுடன் மைத்திரி சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். ஆயர் மற்றும் ஸ்ரீ நாக விகாராதிபதியை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா…

நல்லூரில் சிதறுதேங்காய் அடித்து மைத்திரி வழிபாடு!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…

வாகன விபத்தில் விஜயகலா உள்ளிட்ட நால்வர் காயம்!

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.…

புத்தூரில் இரு இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்கிய ஊரவர்கள்!

தமது ஊர் பெண்களின் படங்களை ஆபாசமாகச் சித்தரித்து சமூக ஊடங்களில் வெளியிட்டார்கள் எனக் கூறி இரு இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்த ஊரவர்கள் இளைஞர்கள் மீது…

ராஜபக்சக்களின் பிச்சையே ரணிலின் ஜனாதிபதி பதவி! – வஜிரவுக்கு நாமல் பதிலடி

"ராஜபக்சக்கள் வழங்கிய கதிரையில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமர்ந்திருக்கின்றார். அவரின் கதிரையைச் சுற்றி மொட்டுக் கட்சியினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். இதை வஜிர அபேவர்த்தன மறுக்க…