editor 2

5788 Articles

போலிக் கடவுச்சீட்டில் நெதர்லாந்து செல்ல முற்பட்ட இந்தியர்கள் இருவர் கொழும்பில் கைது!

போலியாக தயாரிக்கப்பட்ட சீன நாட்டின் கடவுச்சீட்டை பயன்படுத்தி நெதர்லாந்து செல்ல முயற்சித்த இரண்டு இந்திய பிரஜைகளை இன்று சனிக்கிழமை (12) காலை கட்டுநாயக்க விமான…

13 தொடர்பில் கோட்டாபய மௌனம் கலைக்கவேண்டும் என்கிறார் சன்ன ஜெயசுமன!

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது மௌனத்தை கலைக்கவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன…

சிப்பிக்குளம் பகுதியில் மின்னல் தாக்கி இராணுவத்தினர் இருவர் உட்பட்ட மூவர் மரணம்!

மிஹிந்தலை - சிப்பிக்குளம் பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். தம்மன்னாவ வாவியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்கள் மின்னல் தாக்கி நேற்று உயிரிழந்ததாக…

சிறைக்கைதிகளில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புபட்டவர்கள்!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடனான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் - என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் இராஜாங்க…

கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைமீதான விவாதம் செப்ரெம்பரில்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைமீதான விவாதம் செப்ரெம்பர்  முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. நேற்று நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே  இந்த…

நிலாவெளி பெரியகுளம் பௌத்த விகாரை அமைக்கும் பணி இடைநிறுத்தம்!

திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரை காரணமாக இனமுறுகல் ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும்…

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மீண்டும் சேவைக்கு!

ஆசிரியர் துறையிலியிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மாகாண பாடசாலைகளுக்கு மீளவும் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்குமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  நேற்று வெள்ளிக்கிழமை…

13 இற்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி!

13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது. இது நாட்டைப் பிளவுபடுத்தும் நடவடிக்கை. இந்தச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை,…

யாழ்.மாநகர ஆணையாளர் உட்பட்ட மூவருக்கு அழைப்பாணை!

யாழ்ப்பாணம் - ஆறுகால்மட பகுதியில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றில்…

அதிக வெப்பம் காரணமாக யாழில் முதியவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக முதியவர் ஒருவர் வியாழக்கிழமை (10) உயிரிழந்துள்ளார். வடமராட்சி வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் ஞானமூர்த்தி (வயது 62)…

தோணிக்கல் இரட்டைக் கொலை; ஆறு பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

வவுனியா - தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 6 பேர் மீளவும் விளக்கமறியலில்…

அதிகளவான மருந்துப் பாவனையால் வடமராட்சியில் ஒருவர் மரணம்!

அதிகளவான மருந்துப் பாவனையால், இரத்த வாந்தி எடுத்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி இமையாணன் பகுதியை சேர்ந்த இராசா சிவபாதம் (வயது 48) என்பவரே…

ஈரானிய மாலுமிகள் ஒன்பது பேர் விடுதலை!

இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களின் மனிதாபிமான நடவடிக்கையின் அடிப்படையில் ஈரானிய மாலுமிகள் ஒன்பது பேர் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு…

போலியான வீசாவைப் பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கைது!

போலியான வீசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக பிரான்ஸ் செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள்…

கீரிமலையையும் அபகரிக்க முயற்சி! அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம்!

வரலாற்றுச் சிறப்புமிக்கதும் சைவ மக்களின் முக்கியமான சமய சம்பிரதாயங்களோடு தொடர்புடையதுமான கீரிமலை கேணியையும் தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என…