editor 2

5713 Articles

ஆசியாவின் காவலனே ரணில்! – வஜிர பெருமிதம்

"ஆசியாவை பிளவுபடுத்த இடமளிக்க மாட்டோம் என உலகத்தின் முன் துணிச்சலாக அறிவித்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் ஜனாதிபதியாகச் செயற்படுவது முழு ஆசியாவுக்கும் விசேட பாதுகாப்பு."…

ரணிலுக்கு எதிராக சர்வதேச சூழ்ச்சி! – குமார வெல்கம எச்சரிக்கை

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சர்வதேச சூழ்ச்சி நடக்கின்றது. அது தொடர்பில் அரசு விழிப்பாகவே இருக்க வேண்டும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின்…

அரசு விரைவில் கவிழும்! – இவ்வருடம் தேர்தல் வருடம் என்கிறது எதிரணி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் விரைவில் பெரும்பான்மையை இழந்து விடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர்…

ஐஸ் போதைப்பொருள் வர்த்தகம்: 8 பேர் வசமாகச் சிக்கினர்!

இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருளைக் கடத்திய இந்தியர் ஒருவர் உள்ளிட்ட எண்மர் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டியிலிருந்து அக்கறைப்பற்று பகுதிக்கு ஐஸ் போதைப்பொருளைக் கடத்திய…

5 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை!

இலங்கையில் ஐந்து மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய…

காங்கேசன்துறை – பாண்டிச்சேரி சரக்குக் கப்பல் சேவைக்கு அனுமதி!

இலங்கையைச் சேர்ந்த ஹேலீஸ் நிறுவனத்துக்கு தென்னிந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அவர்கள்…

18 வயது சகோதரியைக் கழுத்தறுத்துக் கொலை செய்த 25 வயது சகோதரன்!

தங்கையின் காதல் விவகாரத்தை அறிந்து ஆத்திரமுற்ற அண்ணன், அவரைக் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இந்தக் கொடூர சம்பவம் கம்பஹா மாவட்டம், பியகமவில் நேற்று…

கேரள கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் சிக்கினார்!

கேரள கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர் என்று தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை - அனுராதபுரம்…

வவுனியாவில் முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவருக்கு தூக்குத்தண்டனைத் தீர்ப்பு!

வவுனியாவில் சக முச்சக்கர வண்டி சாரதியை கொலை செய்த குற்றத்துக்கு மற்றொரு முச்சக்கர வண்டி சாரதிக்கு தூக்குத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி…

ஜனாதிபதி ரணில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை (முழுமை இணைப்பு)

கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு இலக்குடன் சரியான பாதையில் செல்வதன் விளைவுகளை இன்று நாம் அனைவரும் அனுபவிப்பதாகவும், 70% வரை உயர்ந்திருந்த பணவீக்கத்தை…

கிழக்கின் புதிய ஆளுநர் ஊழல், மோசடிகளுக்கு இடமளிக்கக்கூடாது! – சாணக்கியன் வலியுறுத்து

ஊழல், மோசடிகளற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் தனது தலைமையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்…

தரம் 9 இல் எழுத, வாசிக்கத் தெரியாத மாணவர்கள்! – யாழின் அவலநிலை

"யாழ்ப்பாணத்தில் தரம் 9இல் கல்வி கற்கும் மாணவர்கள் எழுத, வாசிக்கத் தெரியாத நிலையில் இருக்கின்றார்கள். இப்படியான மோசமான நிலை யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது" - என்று…

யாழ். மாவட்டத்தில் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாடசாலையிலிருந்து மாணவர்களின் இடைவிலகல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் 355 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகியுள்ள…

தாண்டிக்குளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம்!

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் 58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். தாண்டிக்குளம் - ஒயார்சின்னக்குளம் பகுதியில் வசித்து வந்த…

திருக்கோவில் பிரதேச ஈ.பி.டி.பி. அமைப்பாளர் யானை தாக்கி மரணம்!

முன்னாள் அமைச்சர் எம்.சி.கனகரட்ணத்தின் புதல்வரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருக்கோவில் பிரதேச அமைப்பாளருமான கனகரட்ணம் கங்காதரன் இன்று அதிகாலை காட்டு யானை தாக்கியதில்…