editor 2

5744 Articles

கோப்பாயில் 13 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்!

13 வயதுச் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று கோப்பாய்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின்…

இந்த ஆட்சியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது! – மனோ சுட்டிக்காட்டு

"அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக பொலிஸ் அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்தும் முயற்சிக்கு சர்வகட்சி மாநாட்டில் கடும் எதிர்ப்புக் காணப்பட்டது. புதிய ஜனாதிபதி, புதிய நாடாளுமன்றம் எனும்…

கிணற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் பரிதாபச் சாவு!

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிடியால பண்டாரகொஸ்வத்தை பிரதேசத்தில் வீட்டின்…

கால்வாயிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

கால்வாயில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். வத்தளை - பள்ளியாவத்தை பகுதியில் உள்ள கால்வாயில் இருந்தே குறித்த சடலம்…

மூதாட்டியின் சடலத்தைக் காட்டிக் கொடுத்த வளர்ப்பு நாய்!

யாழ்ப்பாணம், தென்மராட்சி - மட்டுவில் வடக்கில் தனித்து வாழ்ந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.…

பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்குத் திடீர் விஜயம்! – வரலாற்றில் முதல் தடவை

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை (28) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச்…

வடக்கும் கிழக்கும் நாளை முடங்கும்! – பல தரப்புக்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை வெள்ளிக்கிழமை (28) வடக்கு - கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள…

வயோதிபத் தம்பதி வெட்டிக்கொலை! – தென்னிலங்கையில் பயங்கரம்

வயோதிபத் தம்பதியினர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் காலி - இக்கடுவை பிரதேசத்தில் நேற்று (26) இடம்பெற்றுள்ளது. பிள்ளைகள் இல்லாத இவர்கள்…

மட்டக்களப்பில் குளத்தில் மூழ்கி இளைஞர் சாவு!

மட்டக்களப்பில் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாந்தாமலை முருகன் ஆலய வழிபாட்டுக்குச் சென்ற குறித்த இளைஞர், தாந்தாமலை குளத்தில் நீராடியபோது நீரில் மூழ்கிய…

கனேடிய அமைச்சராகப் பதவியேற்ற ஹரி ஆனந்தசங்கரி!

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இன்று (26) குடியரசு - முதல் குடியினர் உடனான உறவுகள் அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவியேற்றுள்ளார். இவர்…

சர்வகட்சி மாநாடு தோல்வி! – ரணில் மீது சுமந்திரன் காட்டம்

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சர்வகட்சி மாநாடு குறித்து சந்தேகத்துடனேயே வந்தோம். அதேபோன்று நிரூபிக்கப்பட்டு விட்டது." - இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும்…

எனக்கு யோசனைகளை முன்வைக்க மட்டுமே முடியும்! – ரணில் தெரிவிப்பு

அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும், அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம்…

“13” குறித்து தமிழ் எம்.பிக்களுடன் மாத்திரம் பேச முடியாது! – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல. இது நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம்…

தலைக்கவசத்தால் தாக்கிக் குடும்பஸ்தர் படுகொலை! – பெறாமகன்கள் வெறியாட்டம்

தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நுவரெலியா - கந்தப்பளையில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தப்பளையைச்…

கொழும்பில் பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரைப் பிரயோகம்!

கொழும்பு - லிப்டன் சுற்றுவட்டத்தில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு 200 நாட்களுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும்…