editor 2

5847 Articles

மாத்தறை மாவட்டப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்விப்பணிப்பாளர்களுக்கு அதிகாரம்!

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தெனியாய கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித்…

தனியார் வாகன இறக்குமதிக்கு தற்போதைக்கு சாத்தியமில்லை!

தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கும் சாத்தியங்கள் தற்போதைக்கு இல்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி…

புலமைப் பரிசில் பரீட்சையில் பல சிக்கல்கள் காணப்பட்டதாக பெற்றோர் குற்றச்சாட்டு!

நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் பல சிக்கல்கள் காணப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பாரிய…

மட். மைக்கல் கல்லூரி மாணவர்கள் பாக்குநீரிணையைக் கடந்து சாதனை நிகழ்த்தினர்!

தலைமன்னார் - இராமேஸ்வரத்திற்கு இடையில் உள்ள பாக்குநீரிணையை மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மூவர் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளனர். நேற்று…

போர்க்கால ஊடகவியலாளர்களுக்கு முல்லைத்தீவில் மதிப்பளிப்பு! (படங்கள்)

போர்காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் மதிப்பளிப்பு செய்யும் நிகழ்வு இன்றைய தினம் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. முல்லைத்தீவு ஊடகஅமையம் கடந்த 2021ஆம்…

நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் மஹிந்த!

நாட்டு மக்கள் பொருளாதார பாதிப்பு, வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகிய நெருக்கடிகளினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். ஜனாதிபதியுடன் எதிர்வரும் வாரம்…

பிரித்தானியாவிற்கான உயர்ஸ்தானிகராக போகொல்லாகம நியமனம்!

பிரித்தானியாவிற்கான இலங்கையின் அடுத்த உயர்ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை ஏற்றுக்கொள்வதில் பிரித்தானிய அரசாங்கம், நீண்டகால தாமதத்தை…

போலி விசா மூலம் பிரித்தானியா செல்ல முற்பட்ட பருத்தித்துறைச் சேர்ந்த இளைஞர் கைது!

போலி விசாவை பயன்படுத்தி பிரித்தானியா செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் நேற்று முன்தினம் கட்டார் விமான…

கடந்த ஆண்டில் இலங்கையில் 5 இலட்சம் பேர் வேலையை இழந்தனர்!

இலங்கையில் ஏறக்குறைய 2000 தொழிற்சாலைகள் ற்றும் பணியிடங்கள் மூடப்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டு (2022) 5 இலட்சத்து 33 ஆயிரத்து 858 பேர் வேலையை…

இலங்கையை ஸ்மாட் நாடாக கட்டியெழுப்புவதே நோக்கம் – ஜனாதிபதி!

இலங்கையை ஸ்மார்ட் நாடாக கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தியதன்…

வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கும்?

நாட்டில் எரிபொருள், எரிவாயு அல்லது மின்சார கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டால், வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என அகில இலங்கை பேக்கரி…

எரிபொருள் விலையில் நாளாந்தம் மாற்றம் மேற்கொள்ளத் தீர்மானம்!

இலங்கையில் நாளாந்தம் எரிபொருள் விலை தீர்மானிக்கும் விலை சூத்திர முறைமை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இந்த முறை…

காலியில் துப்பாக்கிப் பிரயோகம்! மூவர் காயம்!

காலி மாவட்டம் அஹூங்கல - கல்வெஹர பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். அஹூங்கல பாடசாலைக்கு அருகில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக…

தூத்துக்குடி – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து!

தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, மும்பையில் இடம்பெற்ற சர்வதேச…

ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் விசேட பொது…