editor 2

5847 Articles

யாழ்.போதனாவில் உரிமை கோரப்படாத நிலையில் மூன்று சடலங்கள்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் மூன்று சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை உறவினர்கள் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியசாலையின் பிரதி…

மட்டக்களப்பு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

மட்டக்களப்பு பிரதேசத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன், திருடர்கள் பகலிலும் இரவிலும் நடமாடுவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, பொது மக்கள் தமது உடமைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும்…

சப்ரகமுவ மாகாணப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை!

சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 12ம் திகதி…

மட்டக்களப்பில் தனியார் பேருந்து தீக்கிரை!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தொன்று இனந்தெரியாதவர்களினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு…

வைத்தியர்கள் ஐந்தாயிரம் பேர் நாட்டைவிட்டு வெளியேறத் தயார்!

வைத்தியர்கள் ஐந்தாரம் பேர் நாட்டை விட்டு வெளியேற தயாராகவிருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியாக முன்னெடுத்த…

பலத்த மழை பற்றிய எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (09) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்…

மின்னல் தாக்கி நிலாவெளியில் சிறுவன் மரணம்!

திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு ஆறாம் கட்டை ஐயப்பன் கோயிலில் பூசை உதவியாளராக கடமை ஆற்றி வந்த 14 வயது சிறுவன் மின்சாரம்…

தூத்துக்குடியிலிருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை; ஆறாயிரம் ரூபா செலவில் பயணிக்கலாம்!

தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு மீண்டும் பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள்…

நியூசிலாந்தின் 500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மணியில் தமிழ் எழுத்துக்கள் (படங்கள்)

நியூசிலாந்தின் அருங்காட்சியத்தில் 500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மணி ஒன்றில் காணப்படும் தமிழ் எழுத்துக்கள் தொடர்பில் மூத்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் தெரிவித்துள்ளார். அவர்…

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர முடியும் – எம்.ஏ.சுமந்திரன்!

சட்டத்தின் அடிப்படையில் நாட்டில் தற்போது பொலிஸ்மா அதிபர் கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபர் நியமனம் விவகாரத்தில் அரசியலமைப்பை மீறியுள்ளார். ஆகவே…

கொழும்பு வருகிறது ஜேர்மனியின் சொகுசுக் கப்பல்!

ஜேர்மனியின் Aida Bella என்ற சொகுசுக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. ஜேர்மனியின் Aida Bella என்ற சொகுசுக் கப்பலானது நாளை வியாழக்கிழமை (9…

ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை!

ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை…

மட்டக்களப்பில் 12 வைத்தியசாலைகள் மூடப்பட்டன!

வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருவதால் மட்டக்களப்பில் 12 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர் தியாகராஜா தவநேசன் தெரிவித்தார்.…

கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் போக்குவரத்து முனையத்தை அபிவிருத்தி செய்ய அமெரிக்கா நிதியுதவி!

கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் போக்குவரத்து கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி…

திங்கட்கிழமை மத்திய மாகாணப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா…