editor 2

5742 Articles

உலக்கையால் தாக்கி மனைவியைக் கொலை செய்த கொடூர கணவன்!

உலக்கையால் தாக்கிக் குடும்பப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பெண்ணின் கணவரே அவரைத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் புத்தளம் - மாதம்பை பிரதேசத்தில்…

ஹரி ஆனந்தசங்கரிக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு!

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரிக்கு இலங்கை அரசு விசா வழங்க மறுத்துள்ளது . இலங்கை தொடர்பாக, குறிப்பாக மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும்…

குழந்தை வளர்ப்புக் கலை; அறிந்ததும், அறியாததும்!

குழந்தை வளர்ப்பது என்பது கலை. அந்த கலையை எல்லோரும் ஒழுங்காக செய்கிறார்களா என்று கேட்டால் இல்லை. ஒரு பொம்மை செய்யவேண்டும் என்றால் கூட அதற்கு…

சம்பந்தனைத் திடீரெனச் சந்தித்த அமெரிக்கத் தூதுவர்!

தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையில் திடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையில் தமிழர்கள் மற்றும் பிற…

பாதாளக் குழுக்கள் அட்டூழியம்: அரசியல்வாதிகள் – பொலிஸார் உதவி! – கம்மன்பில குற்றச்சாட்டு

 "எமது நாட்டில் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன. அதற்கு நிச்சயம் அரசியல்வாதிகளினதும் பொலிஸாரினதும் ஆதரவுகள் - உதவிகள் இருந்தே தீரும்." - என்று புதிய…

துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் ஆணொருவரின் சடலம் இன்று (13) மீட்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை - வலஸ்முல்லை பிரதேசத்தில் வீதியோரத்தில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த…

எடுத்ததற்கெல்லாம்  சர்வதேச விசாரணையா? – தமிழ் அரசியல்வாதிகள் மீது கமல் குணரத்ன பாய்ச்சல்

"எடுத்ததற்கெல்லாம் சர்வதேச விசாரணை, சர்வதேச கண்காணிப்பை கேட்பது சிறுபிள்ளைத்தனமானது. அவ்வாறு செய்யாதீர்கள்" - என்று தமிழ் அரசியல்வாதிகளை கோரியுள்ளார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல்…

நாட்டைக் கட்டியெழுப்ப நிதி ஒழுக்கம் அவசியம்! – ஜனாதிபதி வலியுறுத்து

நாட்டைக் கட்டியெழுப்ப நிதி ஒழுக்கம் இன்றியமையாதது எனவும், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதுடன் அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கான முறையான புதிய வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் எனவும்…

காணாமல்போன இளைஞர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு!

வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காலி - அம்பலாங்கொடை பிரதேசத்தில் இன்று (13) காலை குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய…

சபாநாயகர் தலைமையில் நாளை கூடுகின்றது அரசமைப்புப் பேரவை!

அரசமைப்புப் பேரவையின் விசேட கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. காலை 9.30 மணிக்குச் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில்…

தமிழர்கள் கேட்கும் சமஷ்டி ஒருபோதும் சாத்தியமாகாது! – அரசு திட்டவட்டம்

"தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரும் சமஷ்டி தீர்வு ஒருபோதும் சாத்தியமாகாது. அரசு அதனை அனுமதிக்காது. கூட்டாட்சி என்ற சமஷ்டி எனப்படுவது நாட்டைத் துண்டாடும் என்பது…

உகந்தை முருகன் வருடாந்த மகோற்சவம் 18 ஆம் திகதி ஆரம்பம்!

உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் மகோற்சவம் எதிர்வரும் 18 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 15 நாட்கள் தொடர்ந்தும் பூஜைகள் இடம்…

தனுஷ்கவை நேரில் சந்தித்த ஹரின்!

ஆஸ்திரேலியாவில் பெண்ணொருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேரில்…

வலம்புரிச் சங்குடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது!

மிகவும் அரிய வகை பெறுமதியான வலம்புரிச் சங்கை 5 கோடிக்கும் அதிகமான விலைக்கு விற்க முயன்ற இரண்டு பெண்கள் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கு ரணிலை அழுத்த வேண்டும் இந்தியா! – சம்பந்தன் கோரிக்கை

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் செயற்படுத்தப்படாமலுள்ள அனைத்து விடயங்களையும் செயற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும்…