editor 2

5785 Articles

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி பாரிய போராட்டத்திற்கு தீர்மானம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர்…

நல்லைக்கந்தனுக்கு கொடியேற்றம்! (படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க அலங்கார நல்லூர் கந்தனின் வருடாந்த  மஹோற்சவம் கொடியேற்றம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருந்த  அலங்கார கந்தனுக்கும், வள்ளி, தெய்வானைக்கும் விஷேட…

குப்பையில் போட்ட நகைகளை மீட்டுக்கொடுத்த சுகாதார ஊழியர்கள்!

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மண்டுவில் வட்டாரத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் ஒருவரினால் வீதியில் குப்பைகளோடு வீசப்பட்ட சுமார் பதினைந்து லட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண்…

விடுதலைப்புலிகள் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை – விமலசாரநாயக்க தேரர்!

விடுதலைப்புலிகள் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை எனவும் மாறாக பாதுகாப்பே இருந்தது அதற்கு காரணம் விடுதலை புலிகள் நாங்கள் அணிந்திருந்த…

தண்ணிமுறிப்பில் தமிழ் மீனவர்களின் படகுகள் தீக்கிரை!

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பில் தமிழ் மீனவர்களின் 4 படகுகள் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு இனந்தெரியாத நபர்களால் முழுமையாக எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில்…

அரிசியின் விலை அதிகரிக்கும்!

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும் எதிர்வரும் காலங்களில் சந்தையில் அரிசியின் விலை ஓரளவிற்கு அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.…

கஜேந்திரகுமார் வீட்டின் முன்பாக போராட்டம் – உதய கம்மன்பில அறிவிப்பு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும். சிங்களவர்களின்…

சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் – பதிவாளர் நாயகம் திணைக்களம்

பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. 6 மாதங்களுக்கு…

குருந்தூரில் நடந்த பொங்கலே இறுதிப் பொங்கலாக இருக்கட்டும் – கல்கமுவ சாந்த தேரர் எச்சரிக்கை!

குருந்தூர் மலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பொங்கல் வழிபாடே தமிழர்களின் இறுதி பூசையாக இருக்க வேண்டும் என்று குருந்தூர் மலை விகாராதிபதி கல்கமுவ சாந்த…

விசுவமடுப் பகுதியில் விபத்து! குடும்பஸ்தர் மரணம்!

டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு முல்லைத்தீவு, விசுவமடுவில்…

நாட்டைவிட்டு வெளியேறிய விசேட வைத்திய நிபுணர்கள் 120 பேர் கறுப்புப்பட்டியலில்!

நாட்டை விட்டு வெளியேறிய விசேட வைத்திய நிபுணர்கள் 120 பேர் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்குச் சென்று பணிக்குத் திரும்பாத வைத்திய நிபுணர்களே இந்த…

மாத்தளையில் களமிறங்கி ஜீவன் அதிரடி! – அடாவடியில் ஈடுபட்ட தோட்ட உதவி முகாமையாளர் பணி நீக்கம்

அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலையீட்டால் மாத்தளை மாவட்டத்தில் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்துக்குட்பட்ட ரத்வத்தை தோட்டப் பகுதியில் அடாவடியில் ஈடுபட்ட தோட்ட உதவி முகாமையாளரைப் பணி…

திருப்பி அடியுங்கள்! – பெருந்தோட்ட மக்களுக்கு மனோ அறிவுரை

அரசும் சட்டமும் எங்களுக்குப் பாதுகாப்பு தராவிட்டால் எமது குடும்பத்தையும், சொத்தையும் பாதுகாக்க நாம் திருப்பி அடிக்க முடியும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்…

நல்லூரானுக்கு நாளை கொடி; கொடிச்சீலை எடுத்துவரப்பட்டது! (படங்கள்)

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று மிகவும்…

சாத்தியம் இல்லாதவற்றைக் கேட்டு வற்புறுத்தாதீர்கள்! – தமிழ் அரசியல்வாதிகளிடம் பிரசன்ன வேண்டுகோள்!

"தமிழ் அரசியல்வாதிகள் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தீர்வை வென்றெடுக்க முயல வேண்டும். அதைவிடுத்து நடைமுறைக்குச் சாத்தியமில்லாத விடயங்களைக் கோருவதில் எந்தப் பயனும் இல்லை." -…