editor 2

5736 Articles

கட்சித் தலைவர்கள் கூட்டம் வெள்ளி வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று (27) நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்…

அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி நாளை புதன்கிழமை அமைச்சரவை கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்குப்…

அமைச்சுப் பதவி எமக்கு வேண்டாம்! – நாமல் மீண்டும் தெரிவிப்பு

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாம்  அமைச்சுப் பதவிகளைக் கேட்கவில்லை. அந்த அமைச்சுக்களை ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களுக்கு வழங்கி அரசைப் பலப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றோம்."…

ராஜபக்சக்களைக் கூண்டோடு மக்கள் முன் தூக்கிலிட வேண்டும்! – பொன்சேகா தெரிவிப்பு

"இலங்கையை அழித்து நாசமாக்கியது ராஜபக்சக்களே. அவர்களைக் கூண்டோடு மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும்." - இவ்வாறு வலியுறுத்தினார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும்…

எஞ்சியுள்ள 19 அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமிருக்கின்ற 19 தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலைக்கு ஜனாதிபதியும் அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குரலற்றவர்களின் குரல்…

மூன்று நாள் விஜயமாக யாழ். வருகின்றார் மைத்திரி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின்…

தந்தையும் மகனும் வெட்டிக்கொலை! – மகளின் காதலன் வெறியாட்டம்

தந்தையும் மகனும் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அநுராதபுரம் மாவட்டம், கெக்கிராவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மகளின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த…

காலிமுகத்திடல் யாசகர்கள் புனர்வாழ்வு நிலையத்துக்கு!

கொழும்பு - காலிமுகத்திடலில் உள்ள யாசகர்கள் அம்பாந்தோட்டை - ரிதியாகம சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். அமைச்சர் நிமல் சிறிபால டி…

அரசின் அபிவிருத்தி குறித்து நான்தான் பேசும் நிலைமை! – ஜனாதிபதி கவலை

பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி இரண்டு இராஜாங்க அமைச்சர்களைத் தவிர அரசில் உள்ள வேறு எவரும் பேசுவதில்லை என்று…

ரயில் மோதி இளைஞர் ஒருவர் மரணம்!

ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் ஹபராதுவ ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் பெதிபிட்ட – அங்குலுகஹா, பகுதியைச்…

யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபச் சாவு!

காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மதவாச்சியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் வயலுக்குச்…

கொழும்பு விபத்தில் தமிழ் வர்த்தகர் பலி! – மனைவி படுகாயம்

கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ் வர்த்தகர் ஒருவர் சாவடைந்துள்ளார். அவரின் மனைவி படுகாயமடைந்துள்ளனர். கொழும்பு, இரத்மலானை பிரதேசத்தில் இன்று காலை 8 மணியளவில்…

மட்டக்களப்பில் தப்பியோடிய கைதியைக் கைது செய்ய விசாரணை ஆரம்பம்!

மட்டக்களப்பு, காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பிச் சென்ற சந்தேகநபரை மீண்டும் கைது செய்வதற்குக் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 10 வயதுடைய சிறுமி…

வேலை செய்துகொண்டிருந்த மூதாட்டி வழுக்கி விழுந்து பலி!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியோரத்தில் பங்களாவத்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்த மூதாட்டி ஒருவர் தோட்டத்திலிருந்து…

நாளை கட்சித் தலைவர்கள் கூட்டம்!

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் கூடவுள்ளது. சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில்…