editor 2

5797 Articles

நீண்ட முயற்சியின் பின் ரணில் – மோடி 21இல் சந்திப்பு!

நீண்ட முயற்சியின் பின் எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெறவுள்ளது.…

யாழ். பல்கலை புதிய துணைவேந்தர் யார்? – புள்ளி அடிப்படையில் சற்குணம் முன்னிலை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில் திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா (தற்போதைய துணைவேந்தர்), சிரேஷ்ட பேராசிரியர் ரி.…

எமது காணிகளைச் சுவீகரித்துக்கொண்டு குளிர்பானம் தருகிறீர்களா? – மக்கள் ஆவேசம்

தமது முகாமுக்கு முன்பாகப் போராடிய மக்களுக்கு பிஸ்கட் மற்றும் குளிர்பானத்தைக் கடற்படையினர் வழங்கியபோது அவற்றை வாங்க மறுத்தனர் மக்கள். யாழ்ப்பாணம், மண்டைதீவில் உள்ள கடற்படை…

மண்டைதீவில் கடற்படை முகாமுக்குக் காணி சுவீகரிப்புக்கு எதிராகப் போராட்டம்!

யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்குக் காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலணைப் பிரதேச செயலாளர்…

கொழும்பில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு - கோமகம பிரதேசத்தில் இன்று (12) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீதியோரத்தில் அடையாளம் காண…

மின்சாரம் தாக்கிக் களனிப் பல்கலைக்கழக மாணவி சாவு!

வீட்டில் மின்சாரம் தாக்கி இளம் யுவதி ஒருவர் சாவடைந்துள்ளார். இந்தச் சம்பவம் கம்பஹா - அத்தனகல்ல பிரதேசத்தில் இன்று (12) அதிகாலை 5.30 மணியளவில்…

மக்கள் ஆணை எமக்கே உண்டு! – 13ஐ மட்டும் கோர முடியாது என்று சம்பந்தன் திட்டவட்டம்

"தமிழ் மக்களின் ஆணை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்குத்தான் உள்ளது. அதனை நாம் மீற முடியாது. 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மட்டும் நாம்…

கார் மோதி 11 வயது சிறுவன் பரிதாப மரணம்!

வீதி விபத்தில் 11 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் நேற்று (11) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன்…

சந்திரிகா – மைத்திரி மீண்டும் இணைவு: திரைமறைவில் நடவடிக்கை!

வீழ்ந்து கிடக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்குச் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என்று கட்சியின் முக்கியஸ்தர்கள் கருதுவதால் அதற்கான…

ஒரே நாளில் யானைகள் தாக்கி யுவதி உட்பட மூவர் சாவு!

வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி யுவதி ஒருவர் உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்த மூன்று மரணங்களும் நேற்று (11) பதிவாகியுள்ளன என்று…

முன்னணியின் பாணியில் தமிழ் அரசும் மோடிக்குக் கடிதம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்து கடிதம் அனுப்பியதைப் போன்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் தனித்துக் கடிதம்…

ரணிலுடன் இந்திய வெளியுறவுச் செயலாளர் சந்திப்பு!

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோஹன் குவத்ரா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று  (11) பாதுகாப்பு…

நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை!

2023 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம்…

வீரசேகரவின் கருத்தைக் கண்டித்து முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் மாபெரும் போராட்டம்!

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றும்போது தமிழ் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் தெரிவித்த இனவாதக் கருத்தைக் கண்டித்து வடக்கு…

மட்டக்களப்பிலும் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதோடு மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு முன்னால் கண்டனப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். கடந்த தில தினங்களுக்கு…