ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் மாலை 5 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்…
வடக்கு, கிழக்குப் பகுதிகளிலுள்ள தமிழ் மக்கள் மாத்திரமின்றி மலையகத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில்…
ஹகுரன்கெத்த பிரதேசத்தில் காணிப் பிரச்சினையால் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். முகத்தில் மிளகாய் பொடியை வீசி தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டதில் தந்தையும் மகனும்…
நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று (27) நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி நாளை புதன்கிழமை அமைச்சரவை கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்குப்…
"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாம் அமைச்சுப் பதவிகளைக் கேட்கவில்லை. அந்த அமைச்சுக்களை ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களுக்கு வழங்கி அரசைப் பலப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றோம்."…
"இலங்கையை அழித்து நாசமாக்கியது ராஜபக்சக்களே. அவர்களைக் கூண்டோடு மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும்." - இவ்வாறு வலியுறுத்தினார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும்…
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமிருக்கின்ற 19 தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலைக்கு ஜனாதிபதியும் அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குரலற்றவர்களின் குரல்…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின்…
தந்தையும் மகனும் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அநுராதபுரம் மாவட்டம், கெக்கிராவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மகளின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த…
கொழும்பு - காலிமுகத்திடலில் உள்ள யாசகர்கள் அம்பாந்தோட்டை - ரிதியாகம சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். அமைச்சர் நிமல் சிறிபால டி…
பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி இரண்டு இராஜாங்க அமைச்சர்களைத் தவிர அரசில் உள்ள வேறு எவரும் பேசுவதில்லை என்று…
ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் ஹபராதுவ ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் பெதிபிட்ட – அங்குலுகஹா, பகுதியைச்…
காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மதவாச்சியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் வயலுக்குச்…
கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ் வர்த்தகர் ஒருவர் சாவடைந்துள்ளார். அவரின் மனைவி படுகாயமடைந்துள்ளனர். கொழும்பு, இரத்மலானை பிரதேசத்தில் இன்று காலை 8 மணியளவில்…
Sign in to your account