editor 2

4849 Articles

வைத்தியர்கள் வெளியேற்றம் தொடர்பில் வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

வைத்தியர்கள் நாட்டை விட்டு செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் சுகாத்துறை பாரிய நெருக்கடியை எதிர்நொக்கும் என்பதுடன் விசேட வைத்திய நிபுணர்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவர…

தென்னிலங்கையில் ஒரே நாளில் இருவர் சுட்டுக்கொலை!

தென்னிலங்கையில் ஒரே நாளில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அம்பாந்தோட்டை - தங்காலை பிரதேசத்தில் இன்று (15) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 35…

ஒன்றித்த நாட்டுக்குள் 13 இன் அமுலாக்கம்! – தமது திட்டம் இதுவே எனப் பிக்குகள் முன்னிலையில் சஜித் அறிவிப்பு

"பலரும் பேசிக் கொண்டிருக்கும் 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் இன்றும் நாளையும் ஒரே நிலைப்பாட்டையே நாம் கொண்டுள்ளோம். ஒன்றித்த நாட்டுக்குள் ஐக்கிய மக்கள்…

மன்னாரை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை! – மடு மாதா திருவிழாவில் ஜனாதிபதி உறுதி

மன்னாரை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான நகர்சேர் கடுகதி ரயில் சேவை எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம்…

யாழில் வீடொன்றின் மீது வன்முறைக் கும்பல் அட்டூழியம்! – மோட்டார் சைக்கிளும் தீக்கிரை

யாழ்ப்பாணத்தில் வன்முறைக் கும்பல் ஒன்று வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் அந்தக்…

மடு அன்னையின் திருவிழாவில் ரணில் பங்கேற்பு!

மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா திருப்பலியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா…

சீனாவுக்குப் பறந்தார் பிரதமர் தினேஷ்!

சீனாவுக்கான நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (14) இரவு கொழும்பிலிருந்து சீனாவுக்குப் பயணமானார். சீன வர்த்தக அமைச்சு…

மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும்! – டலஸ் அணி வலியுறுத்து

அதிகாரப் பகிர்வு தொடர்பில் கதைப்பதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் டலஸ் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ்.…

தலைமன்னார் – கொழும்பு கடுகதி ரயில் சேவை செப்டெம்பர் 15 முதல் ஆரம்பம்!

தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் நகர்சேர் கடுகதி ரயில் சேவை எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.…

தென்னிலங்கை விபத்தில் வயோதிபத் தம்பதி மரணம்!

காலி, பெந்தோட்டைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபதித் தம்பதியினர் சாவடைந்துள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற பாரவூதியுடன் மோதியதில் இந்த…

வன்முறைக்கு இனி இடமில்லை! – பிரதமர் திட்டவட்ட அறிவிப்பு

"இனவாதத்தாலும் வன்முறையாலும் மீண்டும் இங்கு இரத்த ஆறு ஓடக் கூடாது என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார்" என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.…

இனவாதிகளின் வாய்களுக்குப் பூட்டுப் போடுங்கள்! – ரணிலிடம் மாவை இடித்துரைப்பு

"நாட்டில் மீண்டும் வன்முறையை - இன மோதலைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வரும் பௌத்த சிங்கள அரசியல்வாதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்படுத்த…

மாங்குளம் பகுதியில் கோர விபத்து! மூவர் சாவு!! – 8 பேர் காயம்

ஏ - 9 பிரதான வீதியின் மாங்குளம் - பனிச்சங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த…

‘மொட்டு’வை அழிக்கும் வேலையைச் செய்யாதீர்கள்! – ரணிலிடம் காட்டமாகத் தெரிவித்த பஸில்

மொட்டுக் கட்சிக்கு எதிராக - ரணிலுக்கு ஆதரவாக நிமால் லன்சாவால் உருவாக்கப்பட்டு வரும் கூட்டணிக்குத் தனது எதிர்ப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் மொட்டுவின்…

சமஷ்டி அடிப்படையில்தான் தீர்வு சாத்தியம்! – ஜனாதிபதிக்குச் சம்பந்தன் கடிதம்

"சமஷ்டிக் கட்டமைப்பிலேயே அர்த்தமுள்ள எந்தத் தீர்வும் சாத்தியம் என்ற நிலைப்பாட்டில் வேறு சமரசம் அல்லது விட்டுக் கொடுப்புச் செய்து கொள்ளாமல் - அரசமைப்பில் மாகாணங்களுக்கு…