editor 2

4849 Articles

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; புலனாய்வுப் பிரிவினர் தொடர்பில் முன்னாள் சிஐடி பொறுப்பதிகாரி சந்தேகம்!

உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரும் பின்னரும் புலனாய்வு பிரிவினர் செயற்பட்ட விதம் சந்தேகத்திற்கிடமானதாக காணப்பட்டதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற வேளை சிஐடிக்கு பொறுப்பாக காணப்பட்ட…

ரீ யூனியன் தீவுக்கு சென்ற இலங்கையர்கள் ஏழு பேர் தாயகம் திரும்பினர்!

பிரான்ஸில் தஞ்சம் கோரும் நோக்கில், சட்டவிரோதமாக ரீ யூனியன் தீவுக்கு சென்ற 7 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் அவர்கள், கட்டுநாயக்க விமான…

விசாரணைக்குழு நியமனம் வீண் செயல் – பேராயர்!

சனல் 4 நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் ஆராய்வதற்கான குழுக்களை நியமிப்பதும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழுக்களைப் போன்று…

இலங்கையில் வாகனங்களின் விலை மேலும் அதிகரிப்பு!

உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கார்களின் விலை கடந்த மாதத்தைவிட கணிசமாக உயர்ந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். பொதுப் போக்குவரத்துக்கு…

திருமலைத் தாக்குதல் சம்பவத்துக்கு கனடா கண்டனம்!

திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு கனடா கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளது. திருகோணமலையில் திலீபனின நினைவேந்தல் பேரணியில் பொலிஸார் முன்னிலையில்…

உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கும் தீர்மானம் ஏற்கனவே கல்வி அமைச்சின்…

ஜெனீவா செல்கிறது த.தே.ம.முன்னணி!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் ஓரங்கமாக, வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் அறிக்கை மீதான கலந்துரையாடல் நடைபெறவிருப்பதுடன்…

இலங்கை நெருக்கடிக்குள்ளாகும் என்கிறார் சம்பிக்க!

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு வெற்றி பெற்றாலும்,தோல்வியடைந்தாலும் இலங்கை நெருக்கடிக்குள்ளாகும். எதிர்வரும் 27ஆம் திகதி தீர்மானமிக்கது. தவறான பொருளாதார கொள்கையினால் தீவிரமடைந்துள்ள மூளைசாலிகள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த…

திருமலை தாக்குதலாளிகளுக்கு விளக்கமறியல்!

திருகோணமலை - சர்தாபுர பகுதியில் திலீபனின் உருவச்சிலையுடனான பேரணியில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதான…

திலீபன் நினைவூர்திப் பயணத்தின் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாருக்கு வவுனியா நீதிமன்றம் உத்தரவு!

தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிசார் தடை கோரி வவுனியா நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த போதும், நீதிமன்றம்…

கரடி தாக்கி கஞ்சிகுடிச்சாறு பகுதியில் ஒருவர் காயம்!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுகுட்பட்ட கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பிரதேசத்தில் கரடி தாக்கியதில் ஆண் ஒருவர் படுகாயமடைந்தள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ் சம்பவம் தொடர்பாக தெரியவருவது…

கஜேந்திரனைக் கைது செய்யவேண்டும் என்கிறார் கம்மன்பில!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அரசியலமைப்பை மீறியுள்ளார். ஆகவே உடனடியாக அவர் கைது செய்யப்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும்…

இலங்கை அரசாங்கத்தின் தொடரும் மனிதஉரிமை துஸ்பிரயோகங்கள் – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கை அரசாங்கத்தின் தொடரும் மனிதஉரிமை துஸ்பிரயோகங்கள் உத்தேச நல்லிணக்க உண்மை ஆணைக்குழுவின் நோக்கங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.…

திருமலை தாக்குதல் சம்பவம்; ஐவர் கைது!

திருகோணமலை – சர்தாபுரம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தரப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் சீனன்குடா…

அம்பாறையிலிருந்து யாழ் சென்ற வாகனம் திருமலையில் விபத்தில் சிக்கியது!

திருகோணமலை பன்குளம் பகுதியில் கெப் ரக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (18) காலை 6.00…