பொலனறுவை - மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் உள்ளடங்குகின்றனர் என்று தெரியவந்துள்ளது. பொலனறுவையிலிருந்து மட்டக்களப்பு - காத்தான்குடி நோக்கிப் பயணித்த பஸ் மன்னம்பிட்டி பாலத்தில் நேற்றிரவு விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். 41…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் 31 மாணவர்களுக்கு இன்று (04) முதல் உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் 16…
லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று (04.06.223) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில்,…
யாழ்ப்பாணம் பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றில் உதவி அருட்தந்தையராகப் பணிபுரியும் 55 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவர், 24 வயது இளம் பெண்ணுடனும், மதுபானப் போத்தல்களுடனும் தனியான வீடொன்றில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டார். பின்னர் அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பழை…
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் தற்போது பயன்படுத்தும் 29 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு வனவளத் திணைக்களம் இணங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என அறியவருகின்றது. அவற்றுள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரின் விண்ணப்பமும் உள்ளடங்குகின்றது எனத் தெரியவருகின்றது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள…
உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான். யாழ்., வடமராட்சி, துன்னாலையைச் சேர்ந்த சிறுவன் பாடசாலையைவிட்டு இடைவிலகிய நிலையில், உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளான். விசாரணைகளின்போது வேறு பல சிறுவர்களும் ஹெரோய்னைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளான்.…
யாழ்., வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொலிஸாருக்கு இடையில் வாய்த்தர்க்கம் மாத்திரமே இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அங்கு எந்தவொரு அச்சுறுத்தலோ அல்லது தாக்குதலோ இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான பொலிஸாரினதும் அரச புலனாய்வுப் பிரிவினதும் தாக்குதல் தொடர்பில் எதுவும் தெரியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச…
இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் கேள்வியுற்று மிகுந்த கவலை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் துயரமான இந்தத் தருணத்தில்…
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக சாகல ரத்நாயக்கவை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசித்து வருகின்றார் என்று உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் இடத்துக்கே சாகல நியமிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகின்றது.…
ஆடைத் தொழிற்சாலையின் அச்சு இயந்திரத்தில் தலை சிக்கியதில் இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார் என்று களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். வஸ்கடுவ - பொக்குணவத்தை வீதியில் அமைந்துள்ள ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்றில் அச்சு இயந்திரத்தைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த…
யாழ்., பருத்தித்துறையில் இளைஞன் ஒருவர் வீடொன்றுக்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வீட்டின் உரிமையாளர் மீது இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். பருத்தித்துறை, மூன்றாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியம் சுகுமார் (வயது 50) என்பவர் மீதே வாள்வெட்டுத்…
நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50 வீத பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கச் சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தற்போதும் இந்நாட்டு மக்களில்…
இந்தியாவின் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு 7.20 மணியளவில் 3 தொடருந்துகள் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 291 ஆக அதிகரித்துள்ளது.
2015 இல் ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி முதன் முறையாக ஆட்சியில் பங்காளியாகச் செயற்பட்ட நான்கே (2015 - 2019) வருடங்களில் ஏற்படுத்திய சாதனைகளும், அடித்தளங்களும், எமது தொடர்சியான அரசியல் பயணமும் என்ற தலைப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account