இலங்கை கிரிக்கெட் சபைக்கான இடைக்கால குழு நியமனம் தொடர்பில் அரசாங்கத்திற்கோ அல்லது தமக்கோ எதுவும் தெரியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இடைக்கால கிரிக்கெட் குழுவொன்றை நியமித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் ஜனாதிபதியுடன்…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தற்போது நடைபெற்று வரும் ஜி.சீ.ஈ. சாதாரணப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்., வடமராட்சி, வல்வெட்டித்துறை - கம்பர்மலை ஆலயக் கேணியில் குளித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்., வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ருவிட்டர் பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். "நான் நாளை…
யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்கள் மத்தியில் அரச புலனாய்வாளர்களால் தாக்கப்பட்டமையையும், பொலிஸாரால் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தப்பட்டமையையும் மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள செந்தில் தொண்டமானுக்கு, மக்கள் நீதி…
தியாகி பொன்.சிவகுமாரனின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பொன்.சிவகுமாரனின் திருவுருவப்படத்துக்கு ஈகைச் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி மாணவர்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் கைக்குண்டுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்புத்துறை பகுதியில் வசிக்கும் குறித்த நபர் நேற்றிரவு மதுபோதையில் தனது வீட்டில் இருந்து பெரிய சத்தமாக தகாத வார்த்தைகளால் கத்தி பெரும் அட்டகாசம் புரிந்துள்ளார். அதனால் பொறுமை இழந்த அயலவர்கள் பொலிஸ்…
தியாகி பொன்.சிவகுமாரனின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் - உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது சுடரேற்றி பொன்.சிவகுமாரனது சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்…
"மொட்டுக் கட்சியால் தான் இந்த அரசு இயங்கு நிலையில் உள்ளது. எனவே, மொட்டுக் கட்சியினரைப் புறக்கணித்து இந்த அரசால் எதனையும் செய்ய முடியாது." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:–…
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் இன்று அதிகாலை விபத்தில் சிக்கியதில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏ - 9 வீதியில் கனகராஜன்குளத்துக்கும் மாங்குளத்துக்கும் இடையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணித் தலைவி ஜெகதீஸ்வரன் சற்குணதேவி இன்று காலை மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காரணம் கூறாமலேயே பொலிஸார் அவரைக் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர் எனவும், அவர் தற்போது மருதங்கேணி…
கொழும்பு, கொம்பனி வீதியில், யூனியன் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் தொகுதியின் 8 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து சீனப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். உதவிப் பொறியியலாளராகப் பணியாற்றிய 24 வயது சீனப் பிரஜையே இவ்வாறு…
எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில கட்சிகள் மற்றும் நபர்கள் இணைந்து புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்குத் தீர்மானித்துள்ளனர். சம்பிக்க ரணவக்க, குமார வெல்கம, ராஜித சேனாரத்ன மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சுயாதீன அணியொன்று இணைந்தே புதிய கூட்டணிக்கான பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன…
தேர்தல் மீது மக்களுக்கு அக்கறையில்லை என்று கூறிவிட்டு தேர்தலைப் பிற்போடுவது அப்பட்டமான ஜனநாயக மீறல் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். 'பொதுமக்களில் பெரும்பாலானோருக்கு தேர்தல் அரசியல் மீது தற்போது நம்பிக்கையில்லை' என்று நுவரெலியா…
எந்தத் தேர்தலையும் எந்த நேரத்திலும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளது என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். 'இந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account