தொடரும் கன மழையால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உட்பட்ட வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கன மழை காரணமாக நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 271 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில்…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
வாகன விபத்தில் இளம் தம்பதியினர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். குருநாகல் - தம்புள்ளை பிரதான வீதியின் படகமுவ காப்புப் பகுதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர் என்று குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (06)…
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது என்று லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சிலிண்டரின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 3 ஆயிரத்து 690 ரூபாவாக…
இலங்கையின் வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களைக் கையளித்த புதுடில்லியில் இருந்து கடமையாற்றும் 9 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கென 'எல்ல ஒடிஸி' விசேட நட்புறவு சுற்றுப்பயணமொன்று வெளிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு…
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில், பல்வேறு தரப்புக்களின் பிரசன்னத்துடன் நீதிபதி முன்னிலையில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகின்றது. ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் பலரும் களத்துக்குச் சென்றுள்ளனர்.…
"எமது வடக்கு மாகாணத்தைப் பொருளாதார ரீதியில் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். அதுவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள எமது பகுதியை மீட்டெடுக்க நம்மிடம் உள்ள ஒரேயொரு உபாயம். புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் என வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தை…
வலிகாமம் வடக்கில் காங்கேசன்துறை மேற்கில் இராணுவ முகாம் அகற்றப்பட்டமையால் 30 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. அந்தக் காணியை மக்களிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைப்பதற்குரிய பேச்சுக்கள் இராணுவத்தினருடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று யாழ். மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். காங்கேசன்துறை சிமெந்து ஆலையுடன்…
தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இலங்கையின் பொருளாதாரம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன. இலங்கை, தமிழ்நாட்டுக்கு மிக நெருக்கமான அயல்…
நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் இன்று காலை வரை 59 குடும்பங்களைச் சேர்ந்த 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 42 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. அத்துடன், 28 குடும்பங்களைச் சேர்ந்த 121 பேர் 2 பாதுகாப்பு நிலையங்களில்…
மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். பேச்சுச் சுதந்திரம் அல்லது மத சுதந்திரம் என்ற போர்வையில் எந்த மதத்தையும் அவமதிக்க…
மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் நடாஷா எதிரிசூரியவுக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிற்பகல் பிணை வழங்கியுள்ளது. இதேவேளை, அவரை ஜூலை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான்…
நண்பனை வீட்டில் இறக்கி விட்டு தனது வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருத்த இளம் குடும்பஸ்தர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்.,கொடிகாமம், வரணி - சுட்டிபுரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வடமராட்சி, தேவரையாளி பகுதியைச் சேர்ந்த புஸ்பராசா ராஜ்குமார் (வயது…
இளம் யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம், அத்தனகல்லை பிரதேசத்தில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 21 வயதுடைய எஸ்.ஜே.ரோஹிணி என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த யுவதி வீட்டில் தந்தை,…
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் கரும்புலிகளின் நினைவுப் படத்துக்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
சூழ்ச்சிச் திட்டங்கள் மூலம் தற்போதைய அரசைக் கவிழ்க்க முடியாது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன்,…
கர்ப்பிணித் தாய் ஒருவர் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான 36 வயதான லவந்தி சதுரி ஜயசூரிய என்ற கர்ப்பிணித் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திருமணமாகி எட்டு வருடங்கள்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account