இலங்கையில் அரச பணியில் உள்ள விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடித்து இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரச சேவையில் பணிப்புரியும் வைத்திய நிபுணர்கள் அறுபது வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற அரசாங்கத்தின்…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய மாவட்ட செயலாளர் பதவி வெற்றிடத்துக்கு வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய அ. உமா மகேஸ்வரன் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (9) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.…
மாகாண சபைகளின் கீழிருந்த அமைச்சுப் பொறுப்புகளை அதே அதிகாரத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பகிர்ந்தளிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- கலைந்துள்ள…
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு மேலும் மூன்று மாத காலத்துக்குச் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, விக்கிரமரத்ன இன்று அல்லது நாளை பணிக்குச் சமூகமளிக்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோளிட்டு செய்தி வெளியாகியுள்ளது.…
மன்னார், பேசாலை நடுக்குடா கடற்கரைப் பகுதியில் கரை தட்டிய கப்பல் மற்றும் பாஜ் என அழைக்கப்படும் கொள்கலன் தாங்கி ஆகியவற்றை மீட்டுச் செல்வதற்காக இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று நேற்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பேசாலை நடுக்குடா கடற்கரையை வந்தடைந்துள்ளது.…
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் தோண்டப்படும் மனிதப் புதைகுழி சர்வதேசத்தின் முன்னிலையில் இனப்படுகொலையை நிரூபிப்பதற்குரிய ஆதாரங்களாகும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது அவர் மேலும் கூறியதாவது:- "யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக்…
யாழ். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி கடலில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் கடலுக்குக் குளிக்கச் சென்றிருந்த நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. கடலில் மூழ்கிய சிறுவன் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக…
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் யானை தாக்கிக் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விவேகானந்தபுரம் - ஆயிரம்கால் மண்டபம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் தும்பங்கேனி - சுரவனையடி ஊற்று கிராமத்தை சேர்ந்த 59 வயதுடையை நாகமணி நாராயனபிள்ளை…
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்…
விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சிறுமி ஒருவரால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களான இரண்டு சிறார்களும் விளையாடிக் கொண்டிந்த சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் 12 வயதான…
மலையகத்தில் மீண்டும் சிலர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். சென் ஜோன் டிலரி, நோர்வூட் மற்றும் கிளங்கன் ஆகிய பகுதிகளில் 14 பேர் குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று காலை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்களே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அதன்படி, சென்ஜோன் டிலரி…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்கிரமசிங்க, கடந்த வருடம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக இந்தியாவுக்கு…
வாகன விபத்தில் 5 வயது சிறுவன் சாவடைந்துள்ளார். அவரின் தந்தை படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து கொழும்பு, மகரகமவில் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றது. வேகமாகப் பயணித்த காரும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டது. இதன்போது மோட்டார்…
மனிதப் புதைகுழிகள் தோண்டப்படும் போது வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும். உண்மை கண்டறியப்பட வேண்டும். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
அரசின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இதுவரையும் போராடி வருகின்றது என்று கூறியுள்ள அக்கட்சியின் முன்னாள் எம்.பி. முஜிபுர் ரஹ்மான் அது தொடர்பில் இதுவரை 40 இற்கு மேற்பட்ட வழக்குகளைத் தாக்கல் செய்திருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார். அவர்…
"ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் எதுவும் நடக்கலாம். எனவே, தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர்தான் எந்த வேட்பாளரை நான் ஆதரிப்பேன் என்பதைப் பகிரங்கமாகக் கூறுவேன்." - இவ்வாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். 'அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கதான்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account