நவம்பர் 14 நடைபெறப்போவது தேரதல் அல்ல சிரமதானம் என்கிறார் அநுர!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலாங்கொடை, புலத்கம பிரதேசத்தில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபரின் இல்லத்துக்கு அருகில் வைத்தே இந்தக் கொலைச்…
பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வென்ஞ்சர் தோட்ட தொழிற்சாலைக்கு அருகிலுள்ள பாலத்துக்கு அடியிலிருந்து பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் குறித்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள நபர் ஒருவர், நோர்வூட்…
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றில் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்வியங்காடு சட்டநாதர் கோவில் அருகே உள்ள வீடொன்றில் பணிபுரிந்தவட்டுக்கோட்டை முதலி கோவிலடியைச் சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா என்ற 17 வயதுடைய சிறுமியே, நேற்று…
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணியைக் கடற்படையினருக்கு நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நோக்குடன் அதனை அளவீடு செய்யும் முயற்சி கடும் எதிர்ப்புக் காரணமாக தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. முள்ளியான் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட (ஜே/433) கட்டைக்காடு பகுதியில் கடற்படை முகாம் அமைந்திருக்கும் ஒன்றரைப்…
"தமிழ் மக்கள் நிம்மதியுடன்தான் வாழ விரும்புகின்றார்கள். அவர்கள் ஒற்றையாட்சி வேண்டும் என்றோ சமஷ்டி வேண்டும் என்றோ விடுதலைப்புலிகள் கோரிய தனிநாடு வேண்டும் என்றோ ஒருபோதும் கோரவில்லை." - இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். தமிழர்கள் ஒற்றையாட்சியைக் கோருகின்றார்களா? சமஷ்டியாட்சியைக் கோருகின்றார்களா?…
"இந்தியா, இலங்கையில் காலூன்ற நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளாக இருக்கும் எவரும் கை உயர்த்தக்கூடாது. அது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும்." - இவ்வாறு ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்…
மட்டக்களப்பு போதனா மருத்துவமனை வளாகத்தில் இடம்பெற்ற விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த விபத்தில் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மட்க்களப்பு போதனா மருத்துவ மனையின் சுகாதார உதவியாளரான தட்சணாமூர்த்தி புகழேந்தி (40) என்பவரே…
"கறுப்பு ஜூலை கலவரத்தில் கொழும்பில் கொல்லப்பட்டது தமிழ் மக்கள் அல்லர். அனைவரும் விடுதலைப்புலிகளே. அவர்களை இங்கே நினைவுகூர அனுமதிக்க முடியாது." - இவ்வாறு சிங்கள ராவய அமைப்பினர் கோஷம் எழுப்பினர். கொழும்பு பொரளை பொதுமயானத்துக்கு அருகில் கறுப்பு ஜூலை இனப்படுகொலை நினைவேந்தல்…
கறுப்பு ஜூலை இனப்படுகொலை 40ஆவது ஆண்டு நினைவுநாளை படுகொலை அரங்கேறிய தலைநகர் கொழும்பில் நேற்று மாலை கடைப்பிடிக்க முற்பட்டபோது சிங்களக் கடும்போக்காளர்கள் இராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து குழப்பியடித்து தங்கள் வெறியாட்டத்தை மீண்டும் ஆடியுள்ளனர். கொழும்பு பொரளை பொதுமயானத்துக்கு…
நீர்கொழும்பு கடலில் நீராடச் சென்ற தமிழ் இளைஞர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கொஸ்லாந்தை, டயகம மற்றும் சுன்னாகம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த சத்திய மூர்த்தி சிறிவிந்த் (21), வடிவேல் ஆனந்த குமார் (23) மற்றும் ஜெயதீஸ்வரன் ஜெயலக்ஷ்மன் (23) ஆகிய…
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் இன்றையதினம் பெருமளவில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது துப்பாக்கிகள் மற்றும் மகசின்கள் உள்ளிட்ட ஆயுதங்கள்…
"அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் எமது மக்களுக்கு முழுமையான திருப்தியளிக்காவிட்டாலும் கூட பாரதப் பிரதமரின் கோரிக்கையை நாம் வரவேற்கின்றோம்." - இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி…
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்படவுள்ள பகுதிகளுக்குள் திருடர்கள் ஊடுருவி, பொருள்களைத் திருடிச் செல்வதாக காணி உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். காங்கேசன்துறை மாங்கொல்லை மற்றும் தென்மயிலை ஆகிய பகுதிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். இருப்பினும் அவை காணி…
பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டுக்கு இனந்தெரியாத குழுவினரால் தீ வைக்கப்பட்டதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (23) அதிகாலை வவுனியா - தோணிக்கல் பகுதியில் பதிவாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
இந்தியப் பிரதமரின் 13ஆவது திருத்தம், மாகாண சபைத் தேர்தல் போன்ற அறிவிப்புக்கள் தொடர்பிலும், இந்தியா - இலங்கை இடையிலான நேரடி நிலத் தொடர்பு உருவாக்கம் தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கட்சிகள் வரவேற்றுள்ளன. இதேவேளை தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account