20 - 20 உலகக் கிண்ணத் தொடரில் மேலதிக வீரர்கள் பட்டியலில் வியாஸ்காந்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதுதொடர்பில் ஆராய்வதற்காகக் கூட்டப்பட்ட சர்வகட்சிக் கூட்டத்தில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பேச்சை முறித்துக்கொண்டு திடீரென வெளியேறிச் சென்றார். இதனால் கூட்டம் எந்தவித உருப்படியான தீர்மானமோ முடிவோ இன்றி இடைநடுவில் முடிவடைந்தது. கடந்த வாரம் இந்தியா சென்றிருந்த…
மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் சாவடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் இன்று (27) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில்…
அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் ஆசிரியர் ஒருவரைப் பெற்றோர் சிலரும் மாணவர்களும் இணைந்து தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (27) ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி தேசிய பாடசாலை ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். நேற்று (26)…
"தங்கள் தேசத்துக்கும், தமிழ் மக்களுக்கும் நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நாளை வெள்ளிக்கிழமையைத் துக்க நாளாக அறிவித்துள்ளனர். அதை ஆதரித்து ஹர்த்தாலாகக் கடைப்பிடிக்கின்றோம்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…
13 வயதுச் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து வாழ்கின்றார். அவரது இரண்டாவது கணவரே சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு…
"அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக பொலிஸ் அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்தும் முயற்சிக்கு சர்வகட்சி மாநாட்டில் கடும் எதிர்ப்புக் காணப்பட்டது. புதிய ஜனாதிபதி, புதிய நாடாளுமன்றம் எனும் நிலைமாறல்களுக்குப் பின்னர்தான் தேசிய இனப் பிரச்சினை தொடர்பில் எந்த மாற்றமும் ஏற்பட முடியும்." - இவ்வாறு…
பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிடியால பண்டாரகொஸ்வத்தை பிரதேசத்தில் வீட்டின் அருகில் வெட்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்தே குறித்த சிறுவன் சாவடைந்துள்ளார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த…
கால்வாயில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். வத்தளை - பள்ளியாவத்தை பகுதியில் உள்ள கால்வாயில் இருந்தே குறித்த சடலம் இன்று (27) மீட்கப்பட்டுள்ளது. சுமார் 20 - 25 வயதுக்கிடைப்பட்ட இளைஞரின் சடலமே கால்வாயில் மிதந்து…
யாழ்ப்பாணம், தென்மராட்சி - மட்டுவில் வடக்கில் தனித்து வாழ்ந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய வடக்கு வீதிக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் சிறிய…
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை (28) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர்…
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை வெள்ளிக்கிழமை (28) வடக்கு - கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு பல தரப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. நாளை முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தில் இருந்து முல்லைத்தீவு…
வயோதிபத் தம்பதியினர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் காலி - இக்கடுவை பிரதேசத்தில் நேற்று (26) இடம்பெற்றுள்ளது. பிள்ளைகள் இல்லாத இவர்கள் இருவரும் வீட்டில் இருந்த வேளை கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 72 வயதுடைய கணவனும்,…
மட்டக்களப்பில் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாந்தாமலை முருகன் ஆலய வழிபாட்டுக்குச் சென்ற குறித்த இளைஞர், தாந்தாமலை குளத்தில் நீராடியபோது நீரில் மூழ்கிய நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது இடைநடுவில் உயிரிழந்தார் என்று கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். களுவாஞ்சிக்குடி, எருவில்…
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இன்று (26) குடியரசு - முதல் குடியினர் உடனான உறவுகள் அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவியேற்றுள்ளார். இவர் நீண்ட காலமாக மனித உரிமைகள் பிரச்சினைகளை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வாதிட்டு வருகின்றார் என்பதோடு பல…
"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சர்வகட்சி மாநாடு குறித்து சந்தேகத்துடனேயே வந்தோம். அதேபோன்று நிரூபிக்கப்பட்டு விட்டது." - இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (26) மாலை நடைபெற்ற அனைத்துக் கட்சிக்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account