ஏ 9 நெடுஞ்சாலையில் கொக்காவில் பகுதியில் அரச பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில்இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் குறித்த…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின்…
பொலிஸ் மற்றும் பாடசாலை மாணவர்களை உள்ளடக்கி 'புதிய சமூக புலனாய்வுப் பிரிவு' ஒன்றை நிறுவும் பாதுகாப்பு அமைச்சின் திட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாடுமுழுவது போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதற்கு தவறிய பொலிஸாரை பாடசாலைக்குள் வரவழைத்து 'புதிய…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் பிற்போடுவதில் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று அந்தக் குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல் அதிகாரவர்க்க கட்டுப்பாட்டின் கீழ் மாகாண சபைகளைத் தொடர்ந்தும் நடத்துவது நாட்டின் ஜனநாயகத்துக்கு…
அடுத்த வருட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு விண்ணப்பித்த முல்லைத்தீவுகோம்பாவில் பாடசாலை மாணவர் ஒருவரை பரீட்சை எழுத அனுமதிக்க முடியாது என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவரின் பெற்றோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். புலமைப்பரிசில்…
உடன் அமுலாகும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை ரத்து செய்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உத்தியோகப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்றைய தினம் கூடிய போது இந்த தீர்மானம்…
2023 G.C.E சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அதன்படி, 2023 O/L பரீட்சை முடிவுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும். கொழும்பில் இன்று (நவம்பர் 10) ஊடகங்களுக்கு கருத்து…
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி பயணிக்க ஓடுபாதையில் தயாரான விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான கறுப்பு நிற மர்மப் பொதி ஒன்று காணப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விமானம் புறப்பட தயாராக ஓடுபாதையில் பயணித்த போதே…
யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் கிழக்கு அல்வாய் பகுதியில் கடந்த ஒக்டோபர் 5ம் திகதி மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டிருந்தார். சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்று உடற்கூற்று மாதிரிகள் அரச பகுப்பாய்வுக்காக சட்ட வைத்திய அதிகாரி Dr.வாசுதேவா அனுப்பி…
15 ஆண்டுகள் தடுப்புக்காவலில் தனிமையில் தடுத்து வைத்திருந்த ஒரே அரசியல் கைதியான கனகரத்தினம் ஆதித்தன் உட்பட அரசியல் கைதிகள் மூவர் கொழும்பு மேல் நீதிமன்றினால் இன்று விடுதலை செய்யப்பட்டனர். பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராகிய பஷீர் அலி மொகமட் என்பவரை கொலை செய்ய சதித்திட்டம்…
நாடளாவிய ரீதியில் அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை(13) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18ஆம்…
இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வியின் பின்னணியில் சதியொன்று இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஒருநாள் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்குபற்றிய இலங்கை கிரிக்கட் அணி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக…
சுற்றுலா விடுதிகள் திறப்பு என்ற போர்வையில் நுவரெலியா தபால் நிலைய கட்டிடம் கண்டி தபால் நிலைய கட்டிடம் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழியர்கள் கடந்த 8ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி நேற்று (09) நள்ளிரவுடன் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை…
இலங்கை வந்துள்ள அமெரிக்க பசுபிக் சிறப்பு நடவடிக்கைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜெரோமி பி வில்லியம்ஸ் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கோட்டை ஸ்ரீஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று வியாழக்கிழமை (09) இந்த சந்திப்பு…
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், மத்திய, சப்ரகமுவ,…
யாழ்ப்பாணத்தில் செல்வந்தர்களை இலக்கு வைத்து நபரொருவர் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நபரொருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வந்தர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு 'உங்களுக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளது. உங்கள் வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள் உங்களுக்கு செய்வினை செய்து சூனியம் வைத்துள்ளார்கள்.…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account