ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 29 வாகனங்களைக் காணவில்லை!

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 29 வாகனங்களைக் காணவில்லை!

editor 2

ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 29 வாகனங்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். 

கோட்டை நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்து குற்றப்புலனாய்வு திணைக்களம் சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளதாக நீதிமன்றுக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார். 

ஜனாதிபதி செயலகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Share This Article