அரசியல் வெறுத்துவிட்டது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேள்வி எழுப்ப்பட்டவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் குறி;த்து கேள்வி எழுப்பப்பட்டவேளை எனக்கு அரசியல் குறித்து வெறுப்புஏற்பட்டுவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து செயற்படுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.