வடமராட்சியில் கரைதட்டிய படகு மியன்மார் நாட்டிலிருந்து வந்ததா?

editor 2

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த படகு பௌத்த வழிபாட்டு மரபு கொண்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதேவேளை,

குறித்த படகு சமயச் சடங்கிற்காக அலங்கரிக்கப்பட்டதாக கருதப்படுவதாகவும் ஏற்கனவே இவ்வாறான படகுகள் மியன்மார் உட்பட்ட பகுதிகளிலிருந்து கரையொதுங்கி வருவதாகவும் அந்தப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இருந்தபோதிலும் குறித்த படகு எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

Share This Article