இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

11 வயது மகளைச் சீரழித்த தந்தைக்கு 110 வருட கடூழியச் சிறை!

தனது 11 வயது மகளைக் கடுமையாகப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தைக்கு 110 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், 6…

கோர விபத்தில் இருவர் சாவு! – மூவர் வைத்தியசாலையில்

திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் கனரக வாகனத்துடன் ஹயஸ் வான் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் மூவர் காயமடைந்துள்ளனர். இந்தக் கோர…

கஜேந்திரகுமார் எம்.பி. வெளிநாடு செல்லத் தடை! – நீதிமன்றம் உத்தரவு

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. ஆஜராகி வாக்குமூலம் வழங்கும் வரை அவர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு கிளிநொச்சி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.…

இராணுவ பஸ் மோதி வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழப்பு!

இராணுவ பஸ் மோதியதில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் காலி - கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 70…

கம்பளையும் நடுங்கியது! – இலங்கையில் தொடரும் நில அதிர்வுகள்

கம்பளை பிரதேசத்தில் சிறியளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்று புவிசரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு இந்த நில அதிர்வு பதிவானது என்றும், பூமியின் மேற்பரப்பில்…

சர்வதேசத்தின் மலையகம் பற்றிய புதிய அக்கறை எம் முயற்சியின் பலாபலன்! – மனோ தெரிவிப்பு

"அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாட்டு தூதுவர்களுடனும், அவ்வந்த நாடுகளில் இருந்து இலங்கை வந்து போகும் ஐ.நா., உலக வங்கி உட்பட பன்னாட்டு…

வற்றாப்பளை சென்றுவிட்டு வீடு திரும்பிய இளைஞர் விபத்தில் சாவு!

முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் உற்சவத்துக்குச் சென்று விட்டு யாழ்., வடமராட்சி கிழக்கில் உள்ள தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்…

வற்றாப்பளை பொங்கல் உற்சவத்தில் 17 நகைத் திருட்டுக்கள்!

முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தில் நேற்று மாலை வரை மாத்திரம் 17 நகைத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலட்சக்கணக்கான…