editor 2

4849 Articles

வீட்டில் மின்சாரம் தாக்கி வயோதிபதித் தம்பதி பரிதாபச் சாவு!

மின்சாரம் தாக்கிக் கணவனும் மனைவியும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு கொழும்பு, கொலன்னாவையில் இடம்பெற்றுள்ளது. படுக்கை அறையில் பழுதடைந்த மின்விசிறியைத் திருத்தும்போதே இருவரும்…

இனியும் நம்மை எடுப்பார் கைப்பிள்ளைகளாகப் பயன்படுத்த விட முடியாது! – மனோ விளாசல்

"ஒட்டுமொத்த 40 இலட்சம் இந்திய - தமிழக வம்சாவளி மலையகத் தமிழர்கள் தொடர்பில் இலங்கை அரசு, இந்திய அரசு, பிரிட்டிஷ் அரசு ஆகியவற்றுக்குப் பெரும்…

ஜனாதிபதியைச் சந்தித்த புதிய விமானப்படைத் தளபதி!

புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச, ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தார். இலங்கையின் 19 ஆவது விமானப்படைத் தளபதியாக…

புதன்கிழமை மக்களுக்காகவே! – வடக்கு ஆளுநர் அறிவிப்பு

வாரந்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் தன்னைச் சந்திக்க முடியும் என்றும், அதற்கு எவ்விதமான முற்கூடிய நேரம் ஒதுக்குகைகளும் மேற்கொள்ளத் தேவையில்லை என்றும் வடக்கு மாகாண ஆளுநர்…

இலங்கை – தமிழக மலையகத் தமிழர் தோழமை இயக்கம் உதயம்!

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியைத் தலைவராகக் கொண்டு தமிழ்நாட்டில் இலங்கை - தமிழக மலையகத் தமிழர் தோழமை இயக்கம் அங்குரார்ப்பணம்…

“13ஐ அமுல் செய்ய இலங்கை அரசை சர்வதேசம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும்”

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகின்றார். குறைவாகவே  செய்கின்றார். அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்து முதலில் தமது நேர்மையை…

முல்லைத்தீவு புதைகுழியில் 13 மனித எச்சங்கள் அடையாளம்! – அகழ்வுப் பணி இடைநிறுத்தம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதியில் இன்று அகழ்வுப் பணி இடம்பெற்றது.…

கோர விபத்தில் இளம் தம்பதி பரிதாப மரணம்!

வாகன விபத்தில் இளம் தம்பதியினர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். குருநாகல் - தம்புள்ளை பிரதான வீதியின் படகமுவ காப்புப் பகுதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலையும் குறைப்பு!

 இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது என்று லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், 12.5 கிலோகிராம்…

வெளிநாட்டுத் தூதுவர்கள் மலையகத்துக்குச் சுற்றுலா!

இலங்கையின் வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களைக் கையளித்த புதுடில்லியில் இருந்து கடமையாற்றும் 9 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கென 'எல்ல…

முல்லைத்தீவு மனிதப் புதைகுழி இடத்தில் பரபரப்பு! – அகழ்வுப் பணி முன்னெடுப்பு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள்  இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில், பல்வேறு தரப்புக்களின் பிரசன்னத்துடன் நீதிபதி…

வடக்கைப் பலப்படுத்தப் புலம்பெயர் தமிழர்களே முதலிட முன்வாருங்கள்! – ஆளுநர் அழைப்பு

"எமது வடக்கு மாகாணத்தைப் பொருளாதார ரீதியில் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். அதுவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள எமது பகுதியை மீட்டெடுக்க நம்மிடம் உள்ள…

இராணுவம் வெளியேறிய காணியை மக்களிடம் ஒப்படைக்கப் பேச்சு! – யாழ். அரச அதிபர் தகவல்

வலிகாமம் வடக்கில் காங்கேசன்துறை மேற்கில் இராணுவ முகாம் அகற்றப்பட்டமையால் 30 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. அந்தக் காணியை மக்களிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைப்பதற்குரிய பேச்சுக்கள் இராணுவத்தினருடன்…

இலங்கை – தமிழக உறவு மேம்பாடு குறித்து செந்தில் – உதயநிதி பேச்சு!

தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இலங்கையின்…

சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 42 வீடுகள் சேதம்! – பலர் இடம்பெயர்வு

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் இன்று காலை வரை 59 குடும்பங்களைச் சேர்ந்த 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 42…