editor 2

5713 Articles

மீண்டும் சுகாதார அமைச்சராக ராஜித?

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்படக்கூடும் என கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய…

சென்னை – யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை தொடங்கியது!

சென்னை - யாழ்ப்பாணம் இடையே தினசரி விமான சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 11.30 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் யாழ்ப்பாணத்தை…

தமிழர் விவகாரத்தில் பார்வையாளராக இருக்காதீர்கள்! – அமெரிக்காவிடம் சுட்டிக்காட்டிய சம்பந்தன்

"தமிழர்களுக்கு எதிராக நாட்டில் அரங்கேறும் விடயங்கள் தொடர்பில் அமெரிக்கா மௌனமாக - பார்வையாளர்களாக இருக்கக்கூடாது. நீங்கள் பார்வையாளர்களாக இருந்தால் வடக்கு, கிழக்கில் தமிழ்பேசும் மக்கள்…

“13ஐ உதறித் தள்ளவும் முடியாது; அது தமிழரின் இறுதித் தீர்வுமல்ல!”

"13ஆவது திருத்தச் சட்டத்தை உதறித் தள்ளிவிட்டு நாம் அனைத்தையும் பெறமுடியாது. ஆனால் இதுவே முழுமையான தீர்வுமல்ல." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும்…

சம்பந்தன் தலைமையிலான தமிழரசின் எம்.பிக்களை அவசரமாகச் சந்திக்கின்றார் ரணில்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான எம்.பிக்கள் குழுவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். நாளைமறுதினம் (18) நடைபெறவுள்ள…

வீடியோ கேம்’க்கு அடிமையான யாழ்.பல்கலை மாணவன் மரணம்!

மொபைல் வீடியோ கேம்'க்கு அடிமையான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் 'உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணையை சேர்ந்த 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவர்…

குருந்தூர்மலை விவகாரம்: வெட்கித் தலைகுனிய வேண்டும்! – நீதி அமைச்சர் சீற்றம்

"நீதித்துறைக்குச் சவால் விடும் வகையிலும் குருந்தூர்மலையைச் சிலர் பயன்படுத்த முற்படுகின்றனர். இது நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல்." - இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ…

குருந்தூர்மலையில் எவரும் வழிபடலாம்! – அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு என்கிறார் ரணில்

"குருந்தூர்மலை ஒரு வழிபாட்டிடம். அங்கு யாரும் சென்று வழிபடலாம்." - இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். குருந்தூர்மலையில் நேற்றுமுன்தினம் வழிபடச் சென்ற தமிழ்…

அரசில் இருப்பதற்குப் பொருத்தமற்றவரே வீரசேகர! – மனுஷ தெரிவிப்பு

"குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் சரத் வீரசேகர முற்றுமுழுதாக இனவாதக் கருத்தையே வெளிப்படுத்துகின்றார். அரசில் இருப்பதற்குப் பொருத்தமற்ற ஒருவரே சரத் வீரசேகர." - இவ்வாறு அமைச்சர்…

குருந்தூர்மலை தமிழர்களுக்குச் சொந்தமல்ல! – இனத்துவேசம் கக்குகின்றார் வீரசேகர

"குருந்தூர்மலை தமிழர்களுக்குச் சொந்தமானது அல்ல. பௌத்தர்கள் வழிபடும் தலத்தில் பொங்கல் விழா என்ற பெயரில் தமிழர்கள் வந்து சண்டித்தனம்காட்ட அனுமதிக்க முடியாது. அதன் காரணமாகத்தான்…

ரயிலில் மோதி பெண்ணொருவர் சாவு!

ரயிலில் மோதி பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளார். மருதானையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கிப் பயணித்த 716 இலக்க ரயிலில் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.…

சுகாதாரத்துறை அமைச்சர் தனது தவறையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் – சோபித தேரர்!

இலங்கையின் சுகாதாரத்துறையில் பாரிய வீழ்ச்சியும் பேரழிவும் ஏற்பட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசி மற்றும் மருந்து இறக்குமதி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு இழப்பீடு வழங்கப்படுமென கூறும் சுகாதாரத்துறை…

இத்தாவில் பகுதியில் விபத்து! ஒருவர் பலி!

கிளிநொச்சி மாவட்டம் பளை இத்தாவில் பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எண்மர் அகதிகளாக தமிழகம் சென்றனர்!

இலங்கையைச் சேர்ந்த எண்மர் இன்று சனிக்கிழமை தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். யாழ்பாணத்தைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண்கள், குழந்தைகள் என இரண்டு குடும்பத்தைச்…

பேருந்து கவிழ்ந்து விபத்து! 15 பேர் காயம்!

பதுளை, தெமோதரை ஹாலி எல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்தில் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு - பதுளை தனியார் பேருந்து…