editor 2

5724 Articles

அபுதாபியில் தீ விபத்து! இலங்கைப் பெண் மரணம்!

அபுதாபியில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாட்டியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த பேரன்!

பாட்டியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு சடலத்தைக் காட்டுக்குள் இழுத்துச் சென்று போட்டார் என்று கூறப்படும் 24 வயதான பேரனைத் தாம் கைது…

கிழக்குக்கு விரைவில் விமான சேவை ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்…

தினேஷ் ஷாப்டரின் தாயாரின் மரபணு கோரல்!

ஜனசக்தி காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் சடலம் தொடர்பான விசாரணைகளுக்கு அவரது தாயாரின் மரபணு கோரப்பட்டுள்ளது. தாயாரின் இரத்த மாதிரிகளை அரச பகுப்பாய்வாளருக்கு…

5 வயதான மலையகச் சிறுவன் உலக சாதனை!

உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலைநகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 செக்கன்களுக்குள் கூறி…

அலவாங்கால் குத்திக் குடும்பப் பெண் கொலை! – கணவன் வெறியாட்டம்

இளம் குடும்பப் பெண் ஒருவர் அலவாங்கால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவரின் கணவனே இந்த வெறியாட்டத்தைப் புரிந்துள்ளார். இந்தச் சம்பவம்…

தெல்லிப்பளையில் ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் மூன்று மாணவர்களை கடுமையாகத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் தெல்லிப்பளை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் சுட்டுக்கொலை!

மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கேகாலை பொலிஸ் பிரிவில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. 47 வயதுடைய வசந்த…

அரசில் இருந்து பலர் விரைவில் எதிரணிப் பக்கம் தாவல்!

அரசில் இருந்து பலர் விரைவில் எதிர்க்கட்சிக்கு வரப்போகின்றார்கள் என்பதுதான் உண்மை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார். 'உங்கள்…

நாடு முன்னேற தீர்வே ஒரே வழி! – சஜித்திடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

"நாடு முன்னேற வேண்டுமெனில் நிலையான - நிரந்தர அரசியல் தீர்வு விரைந்து காணப்பட வேண்டும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் நேரில்…

கைது செய்வதைத் தடுக்கக் கோரி போதகர் ஜெரோம் மனு!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னைக்…

தமிழரசின் தலைமைப் பதவியை ஏற்கத் தயார்! – சீ.வீ.கே. அதிரடி அறிவிப்பு

அனைவரும் ஏகமனதாக என்னைத் தெரிவு செய்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்கத் தயார் என அக்கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்…

16 மாணவிகள் துஷ்பிரயோகம்: கைதான ஆசிரியருக்கு மறியல் நீடிப்பு!

களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கினார் எனக் கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை மீளவும்…

ஜப்பான் பிரதமருக்கு வாக்குறுதி வழங்கிய ரணில்!

ஜப்பான் உதவியுடன் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த இலகு ரயில் வேலைத்திட்டத்தினை இடைநடுவில் கைவிட்டுச் சென்றமைக்காக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவலை தெரிவித்தார்.…

துப்பாக்கிச்சூட்டில் பிரதி அதிபர் படுகாயம்!

அம்பலாங்கொடை – ரந்தோம்பே பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த தர்மாசோக கல்லூரியின் பிரதி அதிபர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரதி அதிபர், மோட்டார் சைக்கிளில் இன்று…