editor 2

5769 Articles

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழப்பு!

வாகன விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபகரமாகச் சாவடைந்துள்ளனர். இந்தச் சோக சம்பவம் மதவாச்சியில் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையைச் சேர்ந்த தந்தையும் மகனும்…

தென்னிலங்கையில் இளைஞர் ஒருவர் சுட்டுப் படுகொலை!

இளைஞர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் காலி - இக்கடுவை பிரதேசத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த…

குருந்தூர்மலை குழப்பம்: பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை! – ரணில் உறுதி

குருந்தூர்மலையில் கடந்த 14ஆம் திகதி பொங்கலைத் தடுத்து குழப்பம் ஏற்படுத்தியவர்களுக்கு உடந்தையாகச்  செயற்பட்ட - இந்தச் செயலை தடுத்து நிறுத்தாத சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி…

கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழையால் கடும் காற்று மற்றும் கடல் சீற்றம் காணப்படுவதால் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான…

சஜித்துடன் கரங்கோர்த்து இருக்கக் காரணம் என்ன? – வெளிப்படுத்திய மனோ

தமிழ் முற்போக்குக் கூட்டணி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் கரங்கோர்த்து இருப்பதற்கான காரணங்களைப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன். இன்றைய நாடாளுமன்ற…

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் 193 திருத்தங்களுடன் ஏகமனதாக நிறைவேற்றம்!

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு இல்லாமல் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலம் 193 திருத்தங்களுடன் சபையில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்…

மகளின் கண் முன்னால் தந்தை சுட்டுப் படுகொலை!

குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அம்பலாந்தோட்டைப் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. மூன்று பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் நுழைந்து…

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை விண்ணப்ப முடிவு திகதி அறிவிப்பு!

2023 ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த…

எங்களைத் தொடர்ந்து ஏமாற்ற முயலாதீர்கள்! – ரணில் முன் கடும் தொனியில் சம்பந்தன்!

"எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள்" என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி. ஜனாதிபதி…

சூதாட்ட விடுதி முற்றுகை! – 15 பேர் சிக்கினர்

பெண் ஒருவரால் நடத்தப்பட்ட பாரியளவிலான சூதாட்ட விடுதியொன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. அங்கொட - தெல்கஹாவத்தையில் உள்ள சொகுசு வீடொன்றில் குறித்த விடுதி இயங்கியுள்ளது. இதன்போது…

யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஆரம்பம் !

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று காலை ஆரம்பமாகியது. பல்கலைக்கழக வேந்தர் வாழ் நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில், பல்கலைக்கழக…

போலி சாரதி அனுமதிப்பத்திரத்துடன் யாழ்ப்பாணத்தில் 60 பேர்!

போலி சாரதி அனுமதிப்பத்திரத்துடன் யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினமும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள…

கோர விபத்தில் சிறுவன் உட்பட இருவர் பரிதாபச் சாவு!

வாகன விபத்தில் 11 வயது சிறுவன் உட்பட இருவர் சாவடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் கொழும்பு - சீதவாக்கை பிரதேசத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

குழு மோதலில் இருவர் வெட்டிக்கொலை!

இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் காலி - கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று (18)…

13ஐ முழுமையாக அமுல்படுத்த ரணில் பின்னடிப்பு – தமிழ் எம்.பிக்கள் கவலை!

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்போது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா, இல்லையா என்பதைத் தமிழ்க்…