editor 2

5786 Articles

கறுப்பு ஜூலையில் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப்புலிகளாம்! – ‘சிங்கள ராவய’ கொந்தளிப்பு

"கறுப்பு ஜூலை கலவரத்தில் கொழும்பில் கொல்லப்பட்டது தமிழ் மக்கள் அல்லர். அனைவரும் விடுதலைப்புலிகளே. அவர்களை இங்கே நினைவுகூர அனுமதிக்க முடியாது." - இவ்வாறு சிங்கள…

கறுப்பு ஜூலை நினைவேந்தலில் கொழும்பில் மீண்டும் வெறியாட்டம்! (முழு விபரம் இணைப்பு)

கறுப்பு ஜூலை இனப்படுகொலை 40ஆவது ஆண்டு நினைவுநாளை படுகொலை அரங்கேறிய தலைநகர் கொழும்பில் நேற்று மாலை கடைப்பிடிக்க முற்பட்டபோது சிங்களக் கடும்போக்காளர்கள் இராணுவம், பொலிஸார்,…

நீர்கொழும்புக் கடலில் மூழ்கி தமிழ் இளைஞர்கள் மூவர் மரணம்!

நீர்கொழும்பு கடலில் நீராடச் சென்ற தமிழ் இளைஞர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கொஸ்லாந்தை, டயகம மற்றும் சுன்னாகம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த சத்திய…

குடத்தனைப் பகுதியில் வெடி பொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் இன்றையதினம் பெருமளவில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த…

’13’ முழுத் திருப்தியல்ல; ஆனாலும் அதை நிறைவேற்றுக! – மோடியின் கோரிக்கையை வரவேற்று சம்பந்தன் கருத்து

"அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் எமது மக்களுக்கு முழுமையான திருப்தியளிக்காவிட்டாலும் கூட பாரதப் பிரதமரின் கோரிக்கையை நாம் வரவேற்கின்றோம்." - இவ்வாறு இலங்கைத் தமிழ்…

திருடர்களுக்குத் துணைபோகும் இராணுவம்! – வலிகாமம் வடக்கு மக்கள் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்படவுள்ள பகுதிகளுக்குள் திருடர்கள் ஊடுருவி, பொருள்களைத் திருடிச் செல்வதாக காணி உரிமையாளர்கள் குற்றம்…

வவுனியாவில் பிறந்தநாள் விழா வீட்டுக்குத் தீ வைப்பு! யுவதி ஒருவர் சாவு!! – 9 பேர் காயம்

பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டுக்கு இனந்தெரியாத குழுவினரால் தீ வைக்கப்பட்டதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச்…

இந்தியா – இலங்கை நிலத் தொடர்பு: தமிழ்த் தேசியக் கட்சிகள் வரவேற்பு!

இந்தியப் பிரதமரின் 13ஆவது திருத்தம், மாகாண சபைத் தேர்தல் போன்ற அறிவிப்புக்கள் தொடர்பிலும், இந்தியா - இலங்கை இடையிலான நேரடி நிலத் தொடர்பு உருவாக்கம்…

மோடி எதையும் சொல்லட்டும்! முடிவெடுப்பது நாடாளுமன்றமே!! – பந்துல திட்டவட்டம்

"இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்துள்ளார். அவரின் கோரிக்கையை நிறைவேற்றுவதா, இல்லையா என்பதை இலங்கை அரசாங்கமும்…

நெடுங்கேணியில் கொலைச் சந்தேகநபர் கைது!

வவுனியா - நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் ஒருவரைசுட்டுக் கொன்ற சந்தேகநபர் நேற்று காலை கைது செய்யப்பட்டதாக நெடுங்கேணிபொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம்…

ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகும் ரணில்!

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது தொடர்பில் மதிப்பிட்டு தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது…

இலங்கையும்  இந்தியாவும் நில ரீதியாக இணைப்பு! – சாத்திய ஆய்வு விரைவில் ஆரம்பம்

"இலங்கை மற்றும் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழுமையை ஊக்குவிப்பதற்காக திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கான தரை மார்க்கமான பிரவேசத்தை விரிவாக்கும் வகையில் இலங்கைக்கும்…

தென்மராட்சியில் ரயில் மோதி வயோதிபர் சாவு!

யாழ்ப்பாணம், தென்மராட்சி, மீசாலை - புத்தூர் சந்திக்கு அருகாமையில் ரயில் மோதி வயோதிபர் ஒருவர் சாவடைந்துள்ளார். மீசாலை கிழக்கைச் சேர்ந்த 68 வயதுடைய செல்லையா…

மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

வீதி விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை உயிரிழந்துள்ளார். யாழ்., சாவகச்சேரி - கல்வயலைச் சேர்ந்த கந்தையா சுப்பிரமணியம் (வயது –77) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

மரம் முறிந்து விழுந்ததில் இருவர் பரிதாப மரணம்!  – மூவர் படுகாயம்

மரம் முறிந்து விழுந்ததில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அம்பலாங்கொடை - அக்குரஸ்ஸ பகுதியில் இன்று (22) இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வீசிய…