editor 2

5806 Articles

திருமலை சாம்பல்தீவு பகுதியில் மனித சங்கிலிப் போராட்டம்!

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை அமைக்கப்படவுள்ளதை எதிர்த்து இன்று (03) மனித சங்கிலிப் போராட்டமொன்று திருகோணமலை, சாம்பல் தீவு பாலத்துக்கு அருகில்…

இலங்கை நல்லிணக்க விவகாரத்தில் முன்நோக்கிப் பயணிப்பது அவசியம் – அமெரிக்க செனெட் உறுப்பினர்!

இலங்கையின் அனைத்துப் பிரஜைகளும் ஜனநாயக செயன்முறையில் முழுமையாகவும் நியாயமாகவும் பங்கேற்பதை உறுதிப்படுத்துவதற்கு மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க விவகாரத்தில் முன்நோக்கிப் பயணிக்கவேண்டியது அவசியம் என்று…

பிரதமர் வேட்பாளராக சந்திரிகாவின் மகன்?!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த அரசாங்கத்துக்கு உதவி வரும் எதிர்க்கட்சியின்…

திருமலை இலுப்பைக்குளம் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை!

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள…

பிரபாகரன் தவிர வேறு தமிழ்த் தலைவர்கள் சிங்களப் படைகளால் கொல்லப்படவில்லை! – சித்தார்த்தன் சொல்கின்றார்

"என்னுடைய அறிவுக்கு எட்டிய வகையில் தம்பி பிரபாகரனைத் தவிர வேறு எந்தவொரு தமிழ் அரசியல் தலைவர்களும் சிங்களப் படைகளால் அல்லது பொலிஸாரால் அல்லது சிங்களத்…

யாழ். தாவடியில் தர்மலிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 38ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று காலை 7 மணியளவில் யாழ்.…

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 பேர் கைது!

அனுமதியற்ற மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 21-38 வயதிற்கு உட்பட்ட 07 பேரையும் 02 டிங்கி படகுகளையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம்…

கல்வியங்காடு பகுதியில் பழ வியாபாரி கடத்தப்பட்டார்!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் பழ வியாபாரத்தில் ஈடுபடும் 23 வயதுடைய வியாபாரி, கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். 3 லட்சத்து 20…

தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளைக்குப் புதிய நிர்வாகத் தெரிவு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளைக்குப் புதிய நிர்வாகத் தெரிவு நடைபெற்றது. கட்சியின் நிர்வாகச் செயலாளர் சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம் தலைமையில்…

தமிழ்க் கூட்டமைப்புடன் பேச டலஸ் அணி தீர்மானம்!

"இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு, விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய என்பவற்றுடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடலை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்." -…

வாகன விபத்தில் தந்தையும் மகளும் பரிதாபச் சாவு!

வாகன விபத்தில் தந்தையும், மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தக் கோர விபத்து வாரியபொல - மாதம்பே பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது என்று வாரியபொல பொலிஸார்…

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதிய அரசமைப்பு உருவாகும்! – அநுர உறுதி

"தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதியதொரு அரசமைப்பு நிச்சயம் இயற்றப்படும். அனைத்து இன மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய யுகம் உருவாக்கப்படும்." - இவ்வாறு உறுதியளித்துள்ளார்…

வடக்கு – கிழக்கை முழுமையாக அபகரிக்க இந்தியா முயற்சி! – விமல், கம்மன்பில கூட்டாகக் குற்றச்சாட்டு

"இலங்கை விவகாரத்தில் சீனாவுக்குப் போட்டியாக இந்தியா செயற்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்." - இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ எம்.பி.,…

சஜித் – அநுர இணைய வேண்டும்! – டிலான் வலியுறுத்து

"சஜித் ஜனாதிபதி, அநுர பிரதமர்" என்ற இணக்கப்பாட்டுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும், தேசிய மக்கள்…

கோட்டாவைக் கொலைசெய்து ஆட்சியைப் பிடிக்க முயன்றனர்! – பின்னணியில் அமெரிக்கா என்கிறார் வசந்த பண்டார

"இலங்கையில் இரண்டாவது மக்கள் போராட்டம் நிச்சயம் வெடிக்கும். இந்தப் போராட்டம் பயங்கரமானதாக இருக்கும். இதன் பின்னணியிலும் அமெரிக்காவே இருக்கும்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்…