editor 2

5713 Articles

முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணித் தலைவி கைது!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணித் தலைவி ஜெகதீஸ்வரன் சற்குணதேவி இன்று காலை மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காரணம்…

கொழும்பில் மாடியில் இருந்து விழுந்து சீனப் பொறியியலாளர் சாவு!

கொழும்பு, கொம்பனி வீதியில், யூனியன் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் தொகுதியின் 8 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து சீனப் பிரஜை ஒருவர்…

சம்பிக்க, வெல்கம, ராஜித இணைந்து எதிரணியில் புதிய கூட்டணி?

எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில கட்சிகள் மற்றும் நபர்கள் இணைந்து புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்குத் தீர்மானித்துள்ளனர். சம்பிக்க ரணவக்க, குமார வெல்கம, ராஜித சேனாரத்ன…

தேர்தலைப் பிற்போடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது! – விமல் ஆவேசம்

தேர்தல் மீது மக்களுக்கு அக்கறையில்லை என்று கூறிவிட்டு தேர்தலைப் பிற்போடுவது அப்பட்டமான ஜனநாயக மீறல் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ள ‘மொட்டு’ தயார்! – மஹிந்த கூறுகின்றார்

எந்தத் தேர்தலையும் எந்த நேரத்திலும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளது என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். 'இந்நாட்டு…

அரசு மீதே மக்கள் நம்பிக்கை இழப்பு! – ரணிலுக்குச் சஜித் பதிலடி

"உண்மையில் தேர்தல் மீதும், அரசியல் மீதும் மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. இந்த அரசு மீதுதான் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அவர்கள் தேர்தல் ஒன்றை உடன்…

முன்னணியின் பெண் உறுப்பினர் ஒருவருக்கு மிரட்டல் என்கிறார் கஜன் எம்பி!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பட்டாளர் சற்குணதேவியின் வீட்டிற்கு சென்ற இனந்தெரியாதவர்கள் அவரை அச்சுறுத்தியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலையில் மோதல்: 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் 31 மாணவர்களுக்கு இன்று (04) முதல்…

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைந்தன!

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று (04.06.223) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.…

யாழில் யுவதியோடு உல்லாசமாக இருந்த கத்தோலிக்க மதகுரு மடக்கிப் பிடிப்பு!

யாழ்ப்பாணம் பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றில் உதவி அருட்தந்தையராகப் பணிபுரியும் 55 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவர், 24 வயது இளம் பெண்ணுடனும், மதுபானப் போத்தல்களுடனும்…

வனவளத்திணைக்களப் பிடியிலிருந்து 29 ஆயிரம் ஏக்கரை விடுவிக்க இணக்கம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் தற்போது பயன்படுத்தும் 29 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு வனவளத் திணைக்களம் இணங்கியுள்ளது.

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என அறியவருகின்றது. அவற்றுள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரின் விண்ணப்பமும் உள்ளடங்குகின்றது எனத் தெரியவருகின்றது.…

யாழில் ஹெரோய்ன் பயன்படுத்திய 10 வயது சிறுவன் கைது!

உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான். யாழ்., வடமராட்சி, துன்னாலையைச் சேர்ந்த சிறுவன் பாடசாலையைவிட்டு இடைவிலகிய…

கஜேந்திரகுமார் எம்.பி.யை யாரும் தாக்கவில்லை என்கிறது பொலிஸ்!

யாழ்., வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொலிஸாருக்கு இடையில் வாய்த்தர்க்கம் மாத்திரமே இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

கஜேந்திரகுமார் எம்.பி. மீதான தாக்குதல்: ஜனாதிபதி, பிரதமருக்குத் தெரியாதாம்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான பொலிஸாரினதும் அரச புலனாய்வுப் பிரிவினதும் தாக்குதல் தொடர்பில் எதுவும் தெரியாது…