editor 2

5752 Articles

2024 ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தல்! – ஆணைக்குழுவுடன் ரணில் ஆலோசனை

அடுத்த வருடம் இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவேண்டும். ஆனால், அந்த வருடம் ஆரம்பத்தில் அதாவது ஜனவரி அல்லது பெப்ரவரி அல்லது மார்ச்சில் தேர்தலை நடத்துவதற்கு…

இளம் யுவதி இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்பு!

இளம் யுவதி ஒருவர் வீட்டிலிருந்து இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாத்தறை - திக்வெலை பிரதேசத்தில் இன்று (24) இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது என்று…

ஆகஸ்ட் 31 முதல் நோர்வேத் தூதரகத்துக்குப் பூட்டு!

கொழும்பில் உள்ள இலங்கைக்கான நோர்வேத் தூதரக அலுவலகத்தை எதிர்வரும் 31 ஆம் திகதியிலிருந்து மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் இந்த…

மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வெள்ளியன்று ஹர்த்தால்!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு…

குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை!

குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலாங்கொடை, புலத்கம பிரதேசத்தில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த 41…

பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு!

பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வென்ஞ்சர் தோட்ட தொழிற்சாலைக்கு அருகிலுள்ள பாலத்துக்கு அடியிலிருந்து பொலித்தீன்…

யாழ்.கல்வியங்காட்டில் சிறுமியின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றில் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்வியங்காடு சட்டநாதர் கோவில் அருகே உள்ள…

வடமராட்சி கிழக்கில் கடற்படையினருக்குக் காணி சுவீகரிக்கும் முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணியைக் கடற்படையினருக்கு நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நோக்குடன் அதனை அளவீடு செய்யும் முயற்சி கடும் எதிர்ப்புக் காரணமாக தற்காலிகமாகக்…

தமிழர்களின் தேவை நிம்மதி மட்டும்தான்! – தனிநாடு அவர்களின் கோரிக்கையல்ல என்கிறார் பிரதமர்

"தமிழ் மக்கள் நிம்மதியுடன்தான் வாழ விரும்புகின்றார்கள். அவர்கள் ஒற்றையாட்சி வேண்டும் என்றோ சமஷ்டி வேண்டும் என்றோ விடுதலைப்புலிகள் கோரிய தனிநாடு வேண்டும் என்றோ ஒருபோதும்…

இந்தியா – இலங்கை நிலத்தொடர்பு: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! – கிளம்புகின்றது எதிர்ப்பு

"இந்தியா, இலங்கையில் காலூன்ற நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளாக இருக்கும் எவரும் கை உயர்த்தக்கூடாது. அது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும்." - இவ்வாறு ஆளும்…

மட்டு. போதனா வைத்தியசாலையில் மாடியிலிருந்து தவறி வீழ்ந்த ஊழியர் மரணம்!

மட்டக்களப்பு போதனா மருத்துவமனை வளாகத்தில் இடம்பெற்ற விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த விபத்தில் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று…

கறுப்பு ஜூலையில் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப்புலிகளாம்! – ‘சிங்கள ராவய’ கொந்தளிப்பு

"கறுப்பு ஜூலை கலவரத்தில் கொழும்பில் கொல்லப்பட்டது தமிழ் மக்கள் அல்லர். அனைவரும் விடுதலைப்புலிகளே. அவர்களை இங்கே நினைவுகூர அனுமதிக்க முடியாது." - இவ்வாறு சிங்கள…

கறுப்பு ஜூலை நினைவேந்தலில் கொழும்பில் மீண்டும் வெறியாட்டம்! (முழு விபரம் இணைப்பு)

கறுப்பு ஜூலை இனப்படுகொலை 40ஆவது ஆண்டு நினைவுநாளை படுகொலை அரங்கேறிய தலைநகர் கொழும்பில் நேற்று மாலை கடைப்பிடிக்க முற்பட்டபோது சிங்களக் கடும்போக்காளர்கள் இராணுவம், பொலிஸார்,…

நீர்கொழும்புக் கடலில் மூழ்கி தமிழ் இளைஞர்கள் மூவர் மரணம்!

நீர்கொழும்பு கடலில் நீராடச் சென்ற தமிழ் இளைஞர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கொஸ்லாந்தை, டயகம மற்றும் சுன்னாகம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த சத்திய…

குடத்தனைப் பகுதியில் வெடி பொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் இன்றையதினம் பெருமளவில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த…